Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parama Azhaipin Panthaya - பரம அழைப்பின் பந்தய

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

Parama Azhaipin Panthaya – பரம அழைப்பின் பந்தய Lyrics in English

Parama alaippin panthaya peாrulukkaay
Naan ilakkai naeாkki odukiraேn
Odukiraேn naan odukiraேn
Yesuvukkaay naan odukiraேn
Allaeluyaa allaeluyaa -2

Ilaapamaana anaiththaiyumae
Naan nashdamentu karuthukiraேn
Yesu raajavin intha vaelaikkaaka
Makilchchiyudan naan odukiraேn

Eththanai thaan idarkal vanthaalum
Visuvaasaththilae nilaiththiruppaen
Enakkaaka Yesu niyamiththa
Intha paathaiyilae naan odukiraேn

En manavaalan Yesu raajaavai
Naan kaanavae vaanjikkiraேn
En aasai ellaam en Yesu thaanae
Avar peாnmukam thaan naan paarkkanumae

En aavi aathmaa sareeramellaam
En Yesuvukkaay arppannikkiraேn
Naan uyir vaalum intha naatkal ellaam
Yesuvukkaay naan odukiraேn

PowerPoint Presentation Slides for the song Parama Azhaipin Panthaya – பரம அழைப்பின் பந்தய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Azhaipin Panthaya – பரம அழைப்பின் பந்தய PPT
Parama Azhaipin Panthaya PPT

ஓடுகிறேன் இயேசு இயேசுவுக்காய் அல்லேலுயா பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் ராஜவின் வேலைக்காக மகிழ்ச்சியுடன் எத்தனை இடர்கள் தமிழ்