Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க
என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பா
என்னை விட்டு போகாதீங்க
1.இத்தனை வருஷம் நடத்தினீங்களே
என்னை இனிமேலும் நடத்துவீங்க
என்னை விட்டு போகாதீங்க
2.யாருமே எனக்கு இல்லப்பா
எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா
என்னை விட்டு போகாதீங்க
3.ஊழிய பாதையிலே
என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க
என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா
Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க Lyrics in English
Ennai Vittu Pogatheenga – ennai vittu pokaatheenga ennai vittu pokaatheenga – iyaesappaa ennai vittu pokaatheenga 1.iththanai varusham nadaththineengalae ennai inimaelum nadaththuveenga ennai vittu pokaatheenga 2.yaarumae enakku illappaa enakku thunnaiyaaka neenga vaangappaa ennai vittu pokaatheenga 3.ooliya paathaiyilae ennai ursaakamaay oda seytheenga ennai vittu pokaatheenga iyaesappaa
PowerPoint Presentation Slides for the song Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க PPT
Ennai Vittu Pogatheenga PPT
Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க Song Meaning
Ennai Vittu Pogatheenga – Don't leave me
Do not leave me - Jesus
don't leave me
1. You have been doing it for so many years
Treat me more
don't leave me
2. No one likes me
Will you be my partner?
don't leave me
3. On the career path
You make me run with excitement
Don't leave me Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை போகாதீங்க இயேசப்பா Ennai Vittu Pogatheenga இத்தனை வருஷம் நடத்தினீங்களே இனிமேலும் நடத்துவீங்க யாருமே இல்லப்பா துணையாக நீங்க வாங்கப்பா ஊழிய பாதையிலே உற்சாகமாய் தமிழ்
