🏠 Lyrics Chords Bible

Undan Anbinile - கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana

Lyrics and Meaning:
கனிவான உந்தன் அன்பிலே
நான் மகிழ்வேன் என் இயேசுவே
இனிமையான உம் வார்த்தையில்
நான் உருகிப்போவேன் என் தேவனே-2

என் மனதில் நிறைவான உம்மை
போற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான

1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்
அதிசயமானது உம் நாமமே
இனிக்கும் தேனின் ஊற்றை விடவும்
மதுரமானது உம் நாமமே-2

சமர்ப்பணமோடு உம் அருகில் நின்று
நிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான

2.சோர்ந்து போன என் வாழ்விலே
ஒளியான உம்மை உயர்த்துவேன் நான்
கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவி
மனதார உம்மை துதித்திடுவேன்

உம் கிருபையால் முடிந்ததை மறந்து
மறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan Anbinile Lyrics in English

Lyrics and Meaning: Kanivaana unthan anpilae Naan makilvaen en Yesuvae Inimaiyaana um vaarththaiyil Naan urukippovaen en thaevanae-2 En manathil niraivaana ummai Pottiduvaen en Yesuvae-2-kanivaana 1.thiralaana selvam perum pukalai vidavum Athisayamaanathu um naamamae Inikkum thaenin oottaை vidavum Mathuramaanathu um naamamae-2 Samarppanamodu um arukil nintu Nirantharam ummai aaraathippaen-2-kanivaana 2.sornthu pona en vaalvilae Oliyaana ummai uyarththuvaen naan Kannnneerinaal um paathangal kaluvi Manathaara ummai thuthiththiduvaen Um kirupaiyaal mutinthathai maranthu Maraுpati ummil selippaavaen-2-kanivaana

PowerPoint Presentation Slides for the song கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan Anbinile

by clicking the fullscreen button in the Top left. Or you can download கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan Anbinile PPT Undan Anbinile PPT

Lyrics and Meaning: கனிவான உந்தன் அன்பிலே Kanivaana unthan anpilae நான் மகிழ்வேன் என் இயேசுவே Naan makilvaen en Yesuvae இனிமையான உம் வார்த்தையில் Inimaiyaana um vaarththaiyil நான் உருகிப்போவேன் என் தேவனே-2 Naan urukippovaen en thaevanae-2 என் மனதில் நிறைவான உம்மை En manathil niraivaana ummai போற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான Pottiduvaen en Yesuvae-2-kanivaana 1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும் 1.thiralaana selvam perum pukalai vidavum அதிசயமானது உம் நாமமே Athisayamaanathu um naamamae இனிக்கும் தேனின் ஊற்றை விடவும் Inikkum thaenin oottaை vidavum மதுரமானது உம் நாமமே-2 Mathuramaanathu um naamamae-2 சமர்ப்பணமோடு உம் அருகில் நின்று Samarppanamodu um arukil nintu நிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான Nirantharam ummai aaraathippaen-2-kanivaana 2.சோர்ந்து போன என் வாழ்விலே 2.sornthu pona en vaalvilae ஒளியான உம்மை உயர்த்துவேன் நான் Oliyaana ummai uyarththuvaen naan கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவி Kannnneerinaal um paathangal kaluvi மனதார உம்மை துதித்திடுவேன் Manathaara ummai thuthiththiduvaen உம் கிருபையால் முடிந்ததை மறந்து Um kirupaiyaal mutinthathai maranthu மறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான Maraுpati ummil selippaavaen-2-kanivaana

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar