Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakethiray Aayuthangal - உனக்கெதிராய் ஆயுதங்கள்

உனக்கெதிராய் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்

மகனே நீ பயப்படாதே
தேவன் இருக்கிறார்

ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்

யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் பார்த்துக் கொள்வார்

தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு

Unakethiray aayuthangal Lyrics in English

Unakkethiraay aayuthangal
Vaaykkaathae pokum
Un maelae yuththangal elumpi vanthaalum

Makanae nee payappadaathae
Dhevan irukkiraar

Aapirakaamin Dhevan unnodu
Eesaakkin Dhevan unnodu
Yaakkopin Dhevan unnodu
Yaavaiyum seythiduvaar

Yoseppin Dhevan unnodu
Eliyaavin Dhevan unnodu
Elumpiduvaay nee sevai seyya
Karththar paarththuk kolvaar

Thaaveethin Dhevan nammodu
Senaikalin Karththar nammodu
Karththaraith thuthiththu paadiduvom
Aaseervaatham namakkunndu

PowerPoint Presentation Slides for the song Unakethiray aayuthangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakethiray Aayuthangal – உனக்கெதிராய் ஆயுதங்கள் PPT
Unakethiray Aayuthangal PPT

தேவன் உன்னோடு கர்த்தர் நம்மோடு உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்மகனே பயப்படாதே இருக்கிறார்ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் யாவையும் செய்திடுவார்யோசேப்பின் எலியாவின் தமிழ்