Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா
உலகமோ நிலையில்லை
சார்ந்து கொள்ள இடமில்லை (2)
நித்தியா கன்மலையே
அசையாத பர்வதமே
அரணான கோட்டையே
நான் நம்பும் கேடகமே
உம்மை என்றும் நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போவதில்லை (2)
(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2)
1.நான் போகும் பயணம் தூரம்
யார் துணை செய்திடுவாரோ
யாக்கோபின் தேவன் துணையே
என்னை வழிநடத்திடுவார் (2)
தடைகள் யாவும் நீக்கி
என்னை வழி நடத்திடுவார்
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே
(2) – உம்மைத்தான்
2.மாயை நிறைந்த உலகினிலே
நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
எதை நான் சார்ந்து போனாலும்
கானல் நீரைப் போல் மறையுதையா (2)
என்றென்றும் என்னை விட்டெடுப்படாத
நல்ல பங்கு நீர் தானையா
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) – உம்மை தான்
3.பொல்லாப்பு நிறைந்த உலகில்
யார் என்னை காத்திட கூடும்
கர்த்தர் நகரத்தை காவாராகில்
காவலாளியும் விருதாவே (2)
கர்த்தர் என் நடுவில் இருக்கையில்
தீங்கை நான் காண்பதும் இல்லையே
தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்
தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்
Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Lyrics in English
Ummai Thaan Nambi Vaalkiren – ummai thaan nampi vaalkiraேn ummai thaan nampi vaalkiraேn iyaesayyaa ummai thaan saarnthu vaalkiraேn iyaesayyaa ulakamo nilaiyillai saarnthu kolla idamillai (2) niththiyaa kanmalaiyae asaiyaatha parvathamae arannaana kottaைyae naan nampum kaedakamae ummai entum nampiyullaen vetkappattu povathillai (2) (naan)vetkappattu povathillai (2) 1.naan pokum payanam thooram yaar thunnai seythiduvaaro yaakkopin Dhevan thunnaiyae ennai valinadaththiduvaar (2) thataikal yaavum neekki ennai vali nadaththiduvaar niththiya vaalvaik kaana ennaiyum serththiduvaarae niththiya vaalvaik kaana ennaiyum serththiduvaarae (2) – ummaiththaan 2.maayai niraintha ulakinilae nijamontum illai arinthaenae ethai naan saarnthu ponaalum kaanal neeraip pol maraiyuthaiyaa (2) ententum ennai vitteduppadaatha nalla pangu neer thaanaiyaa immaikkum maraுmaikkum theyvamae nijamaana thaesaththil serththiduveer immaikkum maraுmaikkum theyvamae nijamaana thaesaththil serththiduveer (2) – ummai thaan 3.pollaappu niraintha ulakil yaar ennai kaaththida koodum Karththar nakaraththai kaavaaraakil kaavalaaliyum viruthaavae (2) Karththar en naduvil irukkaiyil theengai naan kaannpathum illaiyae theeyaiyum thannnneerai kadanthennai selippaana thaesaththil konndu vaippeer theeyaiyum thannnneerai kadanthennai selippaana thaesaththil konndu vaippeer (2)-ummaiththaan
PowerPoint Presentation Slides for the song Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் PPT
Ummai Thaan Nambi Vaalkiren PPT
Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Song Meaning
Ummai Thaan Nambi Vaalkiren – I live by trusting in You
I trust in you, Jesus
I depend on you, Jesus
The world is not stable
No place to depend (2)
Nitya Ganmalai
Immovable mountain
Fortified fort
A shield I trust
I believe in you too
Not going to be shy (2)
(I) am not going to be shy (2)
1. The distance of my journey
Who will help
God is Jacob's helper
will guide me (2)
Remove all obstacles
He will guide me
To see eternal life
Add me too
To see eternal life
Add me too
(2) – It is you
2. In the world full of illusion
I know nothing is real
Whatever I depend on
Disappear like canal water (2)
Never leave me
Good share sir
God of this world and the next
Add to the real world
God of this world and the next
You will add to the real nation (2) – Only you
3. In a world full of wickedness
Who can wait for me
May the Lord protect the city
The guard is also the reward (2).
When the Lord is in my midst
I see no harm
Cross fire and water
You will bring it to a prosperous land
Cross fire and water
You will bring to a prosperous land (2)-it is you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை என்னை தேசத்தில் வாழ்கிறேன் சார்ந்து நம்பி இயேசய்யா போவதில்லை நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே உம்மைத்தான் நிறைந்த இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தமிழ்
