Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Paadamal - உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்

உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்
உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன்
உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்
எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே

உங்க நேசம் மாறாதது, அன்பு பெரியது
அதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது
உங்க சுவாசம் எனக்குள் தந்து, உயிரோடு உயிராய் வந்த
உம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாது
என் இயேசுவே, என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே
என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே

எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து
ஜீவ தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே
உங்க கண்ணின் மணிப்போல் காத்து உள்ளங்கையில் வரைந்து
வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே
உன்னதமே தாபரமே அடைக்கலமானவரே
வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே

Ummai paadamal Lyrics in English

Ummai paadaamal yaarai paadiduvaen ummai thaedaamal yaarai thaediduvaen ummidam paesaamal yaaridam paesuvaen enthan Yesuvae anpu theyvam neeraeunga naesam maaraathathu, anpu periyathu athai thaannti ethaiyum ennaal seyya mutiyaathu unga suvaasam enakkul thanthu, uyirodu uyiraay vantha ummai vittu engum ennaal poka mutiyaathu en Yesuvae, en theyvamae enakkellaam neer oruvarae en suvaasamae en jeevanae en uyirodu uyiraaneeraeenthan paavam mannikka vanthu siluvaiyil jeevan thanthu jeeva thannnneerum thanthu thaakam theerththeerae unga kannnnin mannippol kaaththu ullangaiyil varainthu valathu pakkaththil enthan nilalaaneerae unnathamae thaaparamae ataikkalamaanavarae veyilaakilum nilavaakilum ennai sethappaduththa mutiyaathae

PowerPoint Presentation Slides for the song Ummai paadamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Paadamal – உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன் PPT
Ummai Paadamal PPT

உம்மை தந்து யாரை எந்தன் இயேசுவே அன்பு என்னால் முடியாது உங்க உயிரோடு பாடாமல் பாடிடுவேன் தேடாமல் தேடிடுவேன் உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன் தெய்வம் தமிழ்