Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Enthanodirupathinaal - இயேசு எந்தனோடிருப்பதால்

இயேசு எந்தனோடிருப்பதால்
எதுவும் என்னை அசைப்பதில்லை
வாக்குத்தத்தம் செய்திருப்பதால்
வாழ்க்கையிலே பயமுமில்லை

இயேசுவே இயேசுவே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

தாயின் கருவில் தோன்றும் முன்னே
தயவாலே முன் குறித்தீர்
உள்ளங்கையில் வரைந்திட்டீரே
உம் பிள்ளையாக மாற்றினீரே

துக்கத்தால் நான் கலங்கும்போது
தோல்விகளின் மத்தியிலே
தோழனாக தோல் கொடுத்தீர்
தாயைப் போல் தேற்றினீரே

சத்துருக்கள் முன்பாக
பந்தியை நீர் ஆயத்தம் செய்தீர்
என் தலையை உயர்த்தினீரே
தலைக்குனிவு எனக்கில்லையே

Yesu Enthanodirupathinaal Lyrics in English

Yesu enthanotiruppathaal ethuvum ennai asaippathillai vaakkuththaththam seythiruppathaal vaalkkaiyilae payamumillaiYesuvae Yesuvae umakkae aaraathanai umakkae aaraathanaithaayin karuvil thontum munnae thayavaalae mun kuriththeer ullangaiyil varainthittirae um pillaiyaaka maattineeraethukkaththaal naan kalangumpothu tholvikalin maththiyilae tholanaaka thol koduththeer thaayaip pol thaettineeraesaththurukkal munpaaka panthiyai neer aayaththam seytheer en thalaiyai uyarththineerae thalaikkunivu enakkillaiyae

PowerPoint Presentation Slides for the song Yesu Enthanodirupathinaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enthanodirupathinaal – இயேசு எந்தனோடிருப்பதால் PPT
Yesu Enthanodirupathinaal PPT

உமக்கே இயேசு எந்தனோடிருப்பதால் எதுவும் என்னை அசைப்பதில்லை வாக்குத்தத்தம் செய்திருப்பதால் வாழ்க்கையிலே பயமுமில்லைஇயேசுவே இயேசுவே ஆராதனை ஆராதனைதாயின் கருவில் தோன்றும் முன்னே தயவாலே முன் குறித்தீர் தமிழ்