Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Samugam Nulainthu - உந்தன் சமுகம் நுழைந்து

உந்தன் சமுகம் நுழைந்து
உம் நாமம் உயர்த்திடுவேன்
உந்தன் பரிசுத்த பிரசன்னம்
என் மீது பொழிந்தருளும்

உம்மை நான் ஆராதிப்பேன்
உம் முன்னே பணிந்திடுவேன்
உம் நாமம் பரிசுத்தமுள்ளது
நீர் ஒருவரே பரிசுத்தர்

உந்தன் பரிசுத்த இரத்தம்
எனக்காக சிந்தினீரே
உந்தன் சரீரத்தின்
தழும்புகள் என்னை குணமாக்கிற்றே
உம்மை நான் ஆராதிப்பேன்

உந்தன் பரிசுத்த வல்லமை
என்னையும் நிரப்பினதே
உந்தன் பரிசுத்த அக்கினி
என்னை அனலாக்குதே
உம்மை நான் ஆராதிப்பேன்

இயேசுவே…… ஆராதிப்பேன்
நீர் அழகுள்ளவர்….. நீர் ஒருவரே

தேவனே… சர்வ வல்லவரே
நீர் அன்புள்ளவர்… நீர் ஒருவரே

ஆவியானவரே….. ஆராதனை
நீர் பரிசுத்தர்…… நீர் ஒருவரே

Unthan samugam nulainthu Lyrics in English

Unthan samukam nulainthu um naamam uyarththiduvaen unthan Parisuththa pirasannam en meethu polintharulumummai naan aaraathippaen um munnae panninthiduvaen um naamam Parisuththamullathu neer oruvarae Parisuththarunthan Parisuththa iraththam enakkaaka sinthineerae unthan sareeraththin thalumpukal ennai kunamaakkitte ummai naan aaraathippaenunthan Parisuththa vallamai ennaiyum nirappinathae unthan Parisuththa akkini ennai analaakkuthae ummai naan aaraathippaenYesuvae…… Aaraathippaen neer alakullavar….. Neer oruvaraethaevanae… Sarva vallavarae neer anpullavar… Neer oruvaraeaaviyaanavarae….. Aaraathanai neer Parisuththar…… Neer oruvarae

PowerPoint Presentation Slides for the song Unthan samugam nulainthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Samugam Nulainthu – உந்தன் சமுகம் நுழைந்து PPT
Unthan Samugam Nulainthu PPT

Unthan samugam nulainthu Song Meaning

Enter your company
I will exalt your name
Your holy presence
May it shower upon me

I will worship you
I will bow before you
Hallowed is your name
You alone are holy

Your holy blood
Think for me
of your body
Scars have healed me
I will worship you

Your holy power
Filled me up too
Your holy fire
Make me anal
I will worship you

Jesus... I worship
You are beautiful….. You are the only one

God… Almighty
You are the Beloved… You are the One

O Spirit….. Worship
You are holy... You are the only one

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் உந்தன் பரிசுத்த உம் நாமம் ஆராதிப்பேன் ஒருவரே என்னை உம்மை சமுகம் நுழைந்து உயர்த்திடுவேன் பிரசன்னம் பொழிந்தருளும்உம்மை முன்னே பணிந்திடுவேன் பரிசுத்தமுள்ளது பரிசுத்தர்உந்தன் இரத்தம் தமிழ்