நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே
மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே
Ninaivellam ekkamellam Lyrics in English
Ninaivellaam aekkamellaam vaanjaiyellaam neerae ummodu naan nadakkanumae ummodu naan palakanumae unthan siththam seyyavae en anpae en uyirae malaikkaaka kaaththirukkum payir pola naan kaaththiruppaen geelkaattaு veesum entu aavaludan ethirpaarththirunthaen malaiyaaka iranganumae ennai muluthum nanaikkanumae en anpae en uyirae thaay enpaen thakappan enpaen thanimaiyilae en thunnai enpaen sinaekitharae siranthavarae maarpodu ennai annaippavarae manavaatti entavarae manavaalan Yesuvae en anpae en uyirae
PowerPoint Presentation Slides for the song Ninaivellam ekkamellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ninaivellam Ekkamellam – நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் PPT
Ninaivellam Ekkamellam PPT
Ninaivellam ekkamellam Song Meaning
All memories are longings
You are all that you want
I want to walk with you
I want to date you
Do your will
My love is my life
I will wait like a crop waiting for rain
I was looking forward to the downwind
Come down like rain and soak me completely
My love is my life
I mean mother and I mean father
I am my companion in solitude
Snekhita is the best one who hugs me with his chest
Jesus is the Bridegroom
My love is my life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பே உம்மோடு உயிரே என்னை என்பேன் நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே நடக்கணுமே பழகணுமே உந்தன் சித்தம் செய்யவே மழைக்காக காத்திருக்கும் பயிர் காத்திருப்பேன் கீழ்காற்று தமிழ்
