திராணிக்கு மேல் சோதித்திட இயேசு
ஒரு நாளும் விடமாட்டார்
பெலவீனத்தில் பூரண பெலனை தந்து
என்றும் வழுவாமல் காத்திடுவார்
நம்பிடு இயேசுவை
நல்லவர் உனக்கு
கடும் புயலினிலே திசை மாறிடாதே
தாங்கும் புயங்களினால் உன்னை தாங்கிடுவார்
குழப்பங்களால் வாழ்வை மாய்த்திடாதே
யேஹோவா ஷாலோம் உண்டு சமாதானம் தருவார்
காரிருளில் தடுமாறிடாதே
நித்திய சூரியனாய் உன் முன்னே செல்வார்
தோல்விகளால் மனம் தளர்ந்திடாதே
யேஹோவா நிசி உண்டு வெற்றி கொடி ஏற்றுவார்
சோதனையில் சோர்ந்திடாதே
உன்னை அழைத்தவரோ என்றும் நடத்திடுவார்
தேவைகளால் தேவனை மறந்திடாதே
யேஹோவா யீரே உண்டு எல்லாம் பார்த்துக் கொள்வார்
Thiraanikku Mel Lyrics in English
Thiraannikku mael sothiththida Yesu oru naalum vidamaattar pelaveenaththil poorana pelanai thanthu entum valuvaamal kaaththiduvaarnampidu Yesuvai nallavar unakkukadum puyalinilae thisai maaridaathae thaangum puyangalinaal unnai thaangiduvaar kulappangalaal vaalvai maayththidaathae yaehovaa shaalom unndu samaathaanam tharuvaarkaarirulil thadumaaridaathae niththiya sooriyanaay un munnae selvaar tholvikalaal manam thalarnthidaathae yaehovaa nisi unndu vetti koti aettaுvaarsothanaiyil sornthidaathae unnai alaiththavaro entum nadaththiduvaar thaevaikalaal thaevanai maranthidaathae yaehovaa yeerae unndu ellaam paarththuk kolvaar
PowerPoint Presentation Slides for the song Thiraanikku Mel
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thiraanikku Mel – திராணிக்கு மேல் சோதித்திட இயேசு PPT
Thiraanikku Mel PPT
Thiraanikku Mel Song Meaning
Jesus tested over the throne
He will not let go for a day
Give complete strength in weakness
He will keep you from slipping forever
Trust in Jesus
Good for you
Do not change direction in heavy storm
He will sustain you with enduring winds
Don't kill your life with confusion
Yahweh Shalom and peace
Don't trip over the car
He will go before you as the eternal sun
Don't get discouraged by failures
Yahweh Nisi will raise the banner of victory
Don't give up on the test
He who invited you will treat you as well
Don't forget God because of needs
Jehovah will take care of you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யேஹோவா உண்டு உன்னை திராணிக்கு சோதித்திட இயேசு நாளும் விடமாட்டார் பெலவீனத்தில் பூரண பெலனை தந்து வழுவாமல் காத்திடுவார்நம்பிடு இயேசுவை நல்லவர் உனக்குகடும் புயலினிலே திசை தமிழ்
