ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்
நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்
தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு
நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு
பணத்திற்காக ஓடாமல் புகழுக்காக ஓடாமல்
பெயருக்காக ஓடாமல் இயேசுவுக்காக ஓடுவேன்
Odu odu odu Lyrics in English
Odu odu odu odu otikkonntiru ilakkai Nnokki vaekamaay otikkonntiru vetti vaenthan Yesuvai Nnokkik konntiru odu odu odu odu otikkonntiruoduvaen Yesuvukkaay vaekamaay oduvaen naan oduvaen Yesuvukkaay vaekamaay oduvaenthaedu thaedu thaedu thaedu thaetikkonntiru kirupaiyin vaarththaiyai thaetikkonntiru paadu paadu paadu paadu paatikkonntiru iratchakarin pukalai paatikkonntirunaadu naadu naadu naadu paathaththai naadu Suvisesham arivikka santharppam naadu odu odu odu odu ellaikku odu araுvatai serththida thaakamaay odupanaththirkaaka odaamal pukalukkaaka odaamal peyarukkaaka odaamal Yesuvukkaaka oduvaen
PowerPoint Presentation Slides for the song Odu odu odu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odu Odu Odu – ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு PPT
Odu Odu Odu PPT
Odu odu odu Song Meaning
Run run run run run run run run run run run run run run run run
Run fast towards the goal
Look to Jesus the victor
Run run run run run run run run run run run run run run run run
I will run, I will run as fast as Jesus
I will run, I will run as fast as Jesus
Search Search Search Search Search
Seek the word of grace
Sing sing sing sing sing
Sing the praises of the Saviour
Country country country country foot country
The land is an opportunity to evangelize
Run Run Run Run to the border
Run thirstily to add to the harvest
Don't run for money, don't run for fame
I will not run for the name but for Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஓடு நாடு பாடு வேகமாய் ஓடுவேன் தேடு ஓடாமல் ஓடிக்கொண்டிரு இயேசுவுக்காய் தேடிக்கொண்டிரு இலக்கை நோக்கி வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு ஓடிக்கொண்டிருஓடுவேன் ஓடுவேன்தேடு தமிழ்
