🏠 Lyrics Chords Bible

Thanthaanaith Thuthippomae - தந்தானைத் துதிப்போமே திருச்

தந்தானைத் துதிப்போமே திருச்

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே, கவி – பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத்

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத்

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத்

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் — தந்தானைத்

4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! — தந்தானைத்

5. சிங்காரக் கன்னிமாரே, – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் — தந்தானைத்

Thanthaanaith Thuthippomae Lyrics in English

Thanthaanaith thuthippomae – thiruch Sabaiyaarae, kavi – paatippaati. Vinthaiyaay namakkananthananthamaana, Villarkariyathor nanmai mika mikath — thanthaanaith 1. Oyyaaraththuch seeyonae – neeyum Meyyaakak kalikoornthu naernthu, Aiyanaesukkunin kaiyaik kooppith thuthi Seykuvaiyae, makil kolluvaiyae, naamum — thanthaanaith 2. Kannnnaarak kaliththaayae – nanmaik Kaatchiyaik kanndu rusiththup pusiththu Ennnukkadangaatha eththanaiyo nanmai Innumunmaer sonaa maaripor peythumae — thanthaanaith 3. Suththaangaththu narSabaiyae – unai Muttaாyk kollavae alainthu thirinthu Saththuk kulainthunaich saththiyaakkath thammin Raththaththaich sinthi eduththae uyir varam — thanthaanaith 4. Thooram thirintha seeyonae – unaith Thookkiyeduththuk karaththinilaenthi, Aarangal pootti alangariththu ninai Aththan manavaatti yaakkinathu ennai! — thanthaanaith 5. Singaarak kannimaarae, – um Alangaarak kummi atiththup patiththu, Mangaatha um manavaalan yaesuthanai Vaalththi vaalththi aeththip panninthidum — thanthaanaith

PowerPoint Presentation Slides for the song Thanthaanaith Thuthippomae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thanthaanaith Thuthippomae PPT

தந்தானைத் துதிப்போமே – திருச் Thanthaanaith thuthippomae – thiruch சபையாரே, கவி – பாடிப்பாடி. Sabaiyaarae, kavi – paatippaati. விந்தையாய் நமக்கனந்தனந்தமான, Vinthaiyaay namakkananthananthamaana, விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் Villarkariyathor nanmai mika mikath — thanthaanaith 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் 1. Oyyaaraththuch seeyonae – neeyum மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, Meyyaakak kalikoornthu naernthu, ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி Aiyanaesukkunin kaiyaik kooppith thuthi செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் Seykuvaiyae, makil kolluvaiyae, naamum — thanthaanaith 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் 2. Kannnnaarak kaliththaayae – nanmaik காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து Kaatchiyaik kanndu rusiththup pusiththu எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை Ennnukkadangaatha eththanaiyo nanmai இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் Innumunmaer sonaa maaripor peythumae — thanthaanaith 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை 3. Suththaangaththu narSabaiyae – unai முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து Muttaாyk kollavae alainthu thirinthu சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் Saththuk kulainthunaich saththiyaakkath thammin ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் — தந்தானைத் Raththaththaich sinthi eduththae uyir varam — thanthaanaith 4. தூரம் திரிந்த சீயோனே – உனைத் 4. Thooram thirintha seeyonae – unaith தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி, Thookkiyeduththuk karaththinilaenthi, ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை Aarangal pootti alangariththu ninai அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! — தந்தானைத் Aththan manavaatti yaakkinathu ennai! — thanthaanaith 5. சிங்காரக் கன்னிமாரே, – உம் 5. Singaarak kannimaarae, – um அலங்காரக் கும்மி அடித்துப் படித்து, Alangaarak kummi atiththup patiththu, மங்காத உம் மணவாளன் யேசுதனை Mangaatha um manavaalan yaesuthanai வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் — தந்தானைத் Vaalththi vaalththi aeththip panninthidum — thanthaanaith

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar