🏠 Lyrics Chords Bible

Sthothiram Padi - ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்

ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்

ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியுமந்தமும் இல்லோனே
அருபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா
பொற்கரனே ஓமேகாவே

பொன்னகர் மன்னர் பூவில் வந்தாரே
புல்லணை மீதிலே ஸ்தோத்திரம்
பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த
பெத்தலை வாசனே ஸ்தோத்திரம்

மாயமாம் உலகை மறந்து நானும்
மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம்

அமரர் போற்றும் அழகுள்ளோனே
அரூபியே சொரூபியே ஸ்தோத்திரம்
அளியும் ஆதி அன்பையே
வழியில் விரைந்து செல்லவே

Sthothiram padi Lyrics in English

Sthoththiram paatip pottaுvaen Sthoththiram Yesu raajanukkae Aathiyumanthamum illonae Arupanae umakkentum Sthoththiram Alleluya Alleluya Porkaranae omaekaavae Ponnakar mannar poovil vanthaarae Pullannai meethilae Sthoththiram Patchamuttaு enthan paaram theerththa Peththalai vaasanae Sthoththiram Maayamaam ulakai maranthu naanum Mannavaa ummanpil makilnthida Mayangaamal neer thaaranniyil Manuvaana anpukkaay Sthoththiram Amarar pottaுm alakullonae Aroopiyae soroopiyae Sthoththiram Aliyum aathi anpaiyae Valiyil virainthu sellavae

PowerPoint Presentation Slides for the song Sthothiram padi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sthothiram padi PPT Sthothiram Padi PPT

ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் Sthoththiram paatip pottaுvaen ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே Sthoththiram Yesu raajanukkae ஆதியுமந்தமும் இல்லோனே Aathiyumanthamum illonae அருபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம் Arupanae umakkentum Sthoththiram அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya பொற்கரனே ஓமேகாவே Porkaranae omaekaavae பொன்னகர் மன்னர் பூவில் வந்தாரே Ponnakar mannar poovil vanthaarae புல்லணை மீதிலே ஸ்தோத்திரம் Pullannai meethilae Sthoththiram பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த Patchamuttaு enthan paaram theerththa பெத்தலை வாசனே ஸ்தோத்திரம் Peththalai vaasanae Sthoththiram மாயமாம் உலகை மறந்து நானும் Maayamaam ulakai maranthu naanum மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட Mannavaa ummanpil makilnthida மயங்காமல் நீர் தாரணியில் Mayangaamal neer thaaranniyil மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம் Manuvaana anpukkaay Sthoththiram அமரர் போற்றும் அழகுள்ளோனே Amarar pottaுm alakullonae அரூபியே சொரூபியே ஸ்தோத்திரம் Aroopiyae soroopiyae Sthoththiram அளியும் ஆதி அன்பையே Aliyum aathi anpaiyae வழியில் விரைந்து செல்லவே Valiyil virainthu sellavae

Sthothiram padi Song Meaning

I will sing praises
Praise be to Jesus the King
Adiyumantham is also absent
Praise be to you, Lord

Hallelujah Hallelujah
Omega is golden

The king of Ponnagar came to Poo
Praise be to the grass
Whose burden did Bachamuru solve?
Praise the smell of Bethel

I forgot the magic world
Rejoice in the grace of God
In the water without fainting
Salutations to the beloved Manu

Immortal admirer beauty
Arupiye Sorupiye Stothram
The primordial love that gives
Hurry up on the way

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar