Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே
சந்தத மங்களம் மங்களமே
Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே
பல்லவி
சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!
அனுபல்லவி
அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத
சரணங்கள்
1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத
2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா – சந்தத
3. கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும். – சந்தத
Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே PPT Santhatha Mangalam PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar