🏠 Lyrics Chords Bible

Raja Neer Seitha - ராஜா நீர் செய்த நன்மைகள்

ராஜா நீர் செய்த நன்மைகள்

ராஜா நீர் செய்த நன்மைகள் 
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றி பலி
என் ஜீவ நாளெள்ளாம்

நன்றி ராஜா இயேசு ராஜா  -4

அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைந்து நனைந்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா -2

வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல் 
கேட்கும் பாக்கியம் தந்தீரையா

ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா

கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
கூடவே வந்தீரையா

உமக்காக வாழ உம் நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வைத்து ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா

Raja neer seitha Lyrics in English

Raajaa neer seytha nanmaikal  Avai ennnni mutiyaathaiyaa Aeraெduppaen nanti pali En jeeva naalellaam Nanti raajaa Yesu raajaa  -4 Athikaalai naeram thatti thatti eluppi Puthu kirupai thantheeraiyaa Aanantha malaiyil nanainthu nanainthu Thinam nanti solla vaiththeeraiyaa -2 Vaethaththin irakasiyam arinthida purinthida Um velichcham thantheeraiyaa Paatham amarnthu naan um kural  Kaetkum paakkiyam thantheeraiyaa Ovvoru naalum unavum utaiyum thanthu Paathukaaththu vantheeraiyaa Anpar um karaththaal annaiththu annaiththu thinam Athisayam seytheeraiyaa Kooppitta naalil maraுmoli koduththu Viduthalai thantheeraiyaa Kuraikalai neekki karaikalaip pokki Koodavae vantheeraiyaa Umakkaaka vaala um naamam solla Therinthu eduththeeraiyaa Ummodu vaiththu ooliyanaaka Uruvaakki vantheeraiyaa

PowerPoint Presentation Slides for the song Raja neer seitha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raja neer seitha PPT Raja Neer Seitha PPT

ராஜா நீர் செய்த நன்மைகள் Raajaa neer seytha nanmaikal அவை எண்ணி முடியாதையா Avai ennnni mutiyaathaiyaa ஏறெடுப்பேன் நன்றி பலி Aeraெduppaen nanti pali என் ஜீவ நாளெள்ளாம் En jeeva naalellaam நன்றி ராஜா இயேசு ராஜா  -4 Nanti raajaa Yesu raajaa  -4 அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி Athikaalai naeram thatti thatti eluppi புது கிருபை தந்தீரையா Puthu kirupai thantheeraiyaa ஆனந்த மழையில் நனைந்து நனைந்து Aanantha malaiyil nanainthu nanainthu தினம் நன்றி சொல்ல வைத்தீரையா -2 Thinam nanti solla vaiththeeraiyaa -2 வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட Vaethaththin irakasiyam arinthida purinthida உம் வெளிச்சம் தந்தீரையா Um velichcham thantheeraiyaa பாதம் அமர்ந்து நான் உம் குரல் Paatham amarnthu naan um kural கேட்கும் பாக்கியம் தந்தீரையா Kaetkum paakkiyam thantheeraiyaa ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து Ovvoru naalum unavum utaiyum thanthu பாதுகாத்து வந்தீரையா Paathukaaththu vantheeraiyaa அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம் Anpar um karaththaal annaiththu annaiththu thinam அதிசயம் செய்தீரையா Athisayam seytheeraiyaa கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து Kooppitta naalil maraுmoli koduththu விடுதலை தந்தீரையா Viduthalai thantheeraiyaa குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி Kuraikalai neekki karaikalaip pokki கூடவே வந்தீரையா Koodavae vantheeraiyaa உமக்காக வாழ உம் நாமம் சொல்ல Umakkaaka vaala um naamam solla தெரிந்து எடுத்தீரையா Therinthu eduththeeraiyaa உம்மோடு வைத்து ஊழியனாக Ummodu vaiththu ooliyanaaka உருவாக்கி வந்தீரையா Uruvaakki vantheeraiyaa

Raja neer seitha Song Meaning

Benefits done by king water
Are they uncountable?
Thank you Bali
My life is short

Thank you King Jesus is King -4

Wake up early in the morning
Give me new grace
Drenched in blissful rain
Do you say thank you every day -2

To know and understand the secret of the Vedas
Give me your light
I am your voice sitting on my feet
Thank you for listening

Every day food is broken egg
Have you been protected?
Hugs and hugs with your arms, dear
Did you do a miracle?

Responding on the day of the call
Lord of liberation
Remove the defects and clear the banks
Did you come together?

To live for you and say your name
Did you know?
As a servant with you
Have you made it?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar