Psalm 23 23 . - சங்கீதம் ஐ பாடலாக பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்
சங்கீதம் ஐ பாடலாக பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்
(தாவீதின் சங்கீதம்.)
1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
Psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் PPT Psalm 23 23 . PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar