Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parathile Nanmai Varugume - பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய

பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய
பாக்கியம் மிகப் பெருகுமே

பாத்திலே சிறந்த ஜீவபதி வளர் கிரீடம் அதைச்
சிரத்திலே அணிய யேசு
தேவனைப் பணிந்து போற்றுவோம்

வருத்தம் பசி தாகம் சாவில்லை அலறுதலும்
மனத்துயர் இரவு சாபம் இல்லை
அருணன் மதி வேண்டியதில்லை துன்மார்க்கர் எனும்
அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை
சருவ மகிமையுடைய தந்தை
பரனோடு கிறிஸ்தின் திரு
அருள் மிகச் சிறந்த ஒளி
தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து வஸ்திரங்கள் தமை
அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து
வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து கண்ணீர் அறவே
மகிமையின் கரத்தினால் துடைத்து
கூட்டி ஜீவ புனலிடத்தில்
கொண்டு மேய்த் தருள் முடியைச்
சூட்டியே அனந்த பாக்கிய
சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார்

பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம் பேர் ஒளி துலங்கும்
பரம கிருபாசனத்தைச் சூழலாம்
சங்கை யோடரசிருந்தே ஆளலாம் பராபரன் தன்
சமூக ப்ரபை தனிலே வாழலாம்
மங்கை சீயோன் மகளின் பிரிய
மன்னவன் தேவாட்டுக் குட்டியின்
இங்கிதக் கல்யாணப் பந்தியில்
இருந்து நித்ய விருந்தால் மகிழலாம்.

Parathile Nanmai Varugume Lyrics in English

Paraththilae nanmai varukumae namakku niththiya paakkiyam mikap perukumaepaaththilae sirantha jeevapathi valar kireedam athaich siraththilae anniya yaesu thaevanaip panninthu pottaுvomvaruththam pasi thaakam saavillai alaraுthalum manaththuyar iravu saapam illai arunan mathi vaenntiyathillai thunmaarkkar enum asuththar vanthu servathum illai saruva makimaiyutaiya thanthai paranodu kiristhin thiru arul mikach sirantha oli thelivura prakaasam aakkumae ‘ aattuk kuttiyin raththaththil thoyththu vasthirangal thamai alukkarap pirakaasamaay veluththu vaattangal anaiththaiyum theerththu kannnneer aravae makimaiyin karaththinaal thutaiththu kootti jeeva punalidaththil konndu maeyth tharul mutiyaich soottiyae anantha paakkiya sukaththil vaalnthirukkach seykuvaarpangam inti makilnthu vaalalaam paer oli thulangum parama kirupaasanaththaich soolalaam sangai yodarasirunthae aalalaam paraaparan than samooka prapai thanilae vaalalaam mangai seeyon makalin piriya mannavan thaevaattuk kuttiyin ingithak kalyaanap panthiyil irunthu nithya virunthaal makilalaam.

PowerPoint Presentation Slides for the song Parathile Nanmai Varugume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parathile Nanmai Varugume – பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய PPT
Parathile Nanmai Varugume PPT

சிறந்த இல்லை ஒளி குட்டியின் வாழலாம் பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய பாக்கியம் மிகப் பெருகுமேபாத்திலே ஜீவபதி வளர் கிரீடம் அதைச் சிரத்திலே அணிய தமிழ்