Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbil Ennai Parisuthanaaka - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை

முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர

வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே

நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே

Anbil Ennai Parisuthanaaka Lyrics in English

Anpil ennaip Parisuththanaakka ummaik konndu sakalaththaiyum uruvaakkiyae neer mutharpaeraaneero thanthai Nnokkam anaathiyantoen Yesuvae naesiththeero emmaaththiram mannnnaana naan innum nantiyudan thuthippaenmariththoril muthal elunthathinaal puthu sirushtiyin thalaiyaaneerae Sabaiyaam um sareeram seer porunthidavae eevaay aliththeer apposthalaraimunnarinthae ennai alaiththeerae mutharpaeraay neer irukka aaviyaal apishaekiththeer ennaiyumae um saayalil naan valaravarungaalangalil mutharpaeraay neer irukka naam sothararaay um kirupaiyin vaarththaiyai velippaduththi aaluvom puthu sirushtiyilaenantiyaal en ullam nirainthiduthae naan itharkenna pathil seykuvaen ummakaa Nnokkam muttaுmaay niraivaerida ennai thanthaen nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Anbil Ennai Parisuthanaaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbil Ennai Parisuthanaaka – அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க PPT
Anbil Ennai Parisuthanaaka PPT

Anbil Ennai Parisuthanaaka Song Meaning

Sanctify me in love
Everything with you
You are the first to create
Father's purpose is infinite

Love my Jesus
I am the only dust
I will praise you with more gratitude

Because he rose first from the dead
You are the head of the new creation
May your body be in harmony
Evai gave the apostles

You called me beforehand
First there is water
You have anointed me with the Spirit
May I grow in your image

First in the future
Let us be your brothers
Revealing the word of grace
Let us rule in the new creation

Fill my heart with gratitude
How would I respond to this?
May the Ummah's purpose be fully fulfilled
Take care of me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் உம் நோக்கம் புது என்னை முதற்பேராய் இருக்க அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் சகலத்தையும் உருவாக்கியே முதற்பேரானீரோ தந்தை அநாதியன்றோஎன் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் தமிழ்