தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியஞ்செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்
ஜீவகாலம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து
உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய்ச் சர்வு ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன்
கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச்செய்திடும்
உந்தஞ் சித்தமே செய்வேன்
என்றன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்
ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்
Thanthen yennai yesuvae Lyrics in English
Thanthaen ennai Yesuvae intha naeramae umakkaeunthanukkae ooliyanjaெyyath thanthaen ennaith thaangiyarulumjeevakaalam muluthum thaevapanni seythiduvaen poovil kadum por purikaiyil kaavum unthan karaththinil vaiththuulakor ennai nerukkip palamaay yuththam seythitinum nalamaaych sarvu aayutham poonndu naanilaththinil naathaa velluvaenkashdam nashdam vanthaalum thushdar kootich soolnthittalum ashdathikkum aalum thaevanae atiyaen ummil amarachcheythidumunthanj siththamae seyvaen entan siththam oliththiduvaen entha idam enakkuk kaattinum Yesuvae angae itho pokiraேnontumillai naan aiyaa ummaalanti ontum seyyaen antu seesharkkaliththa aaviyaal inte atiyaenai nirappum
PowerPoint Presentation Slides for the song Thanthen yennai yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthen Yennai Yesuvae – தந்தேன் என்னை இயேசுவே PPT
Thanthen Yennai Yesuvae PPT
Thanthen yennai yesuvae Song Meaning
Give me Jesus
This time is yours
Serve yourself
Give me support
Lifetime
I will do divine work
In a fierce battle in Poo
Keep the pump in your hand
The people of the world hold me close
Mighty war
Stay safe and armed
Nata will win in Nanilath
Even if there is hardship and loss
Even if the enemy gathers and surrounds
God is the ruler of Ashtadi
Servant will sit in you
I will do it willingly
He said, I will get rid of will
Show me any place
Jesus there and here I go
Nothing, sir
I will do anything without you
By the Spirit that made disciples that day
Today will fill the slave
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தந்தேன் என்னை இயேசுவே நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியஞ்செய்யத் என்னைத் தாங்கியருளும்ஜீவகாலம் முழுதும் தேவபணி செய்திடுவேன் பூவில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரத்தினில் வைத்துஉலகோர் தமிழ்
