அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்
இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே
பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே
வியாழனிரவினில் வியாகுலத் தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ
செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே
பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
Anbarin Nesam Aar Lyrics in English
Anparin naesam aar sollalaakum-athisaya anparin naesam aar sollalaakumthunpa akoram thodarnthidum naeramithuven sareeram ithuventan raththam enai ninainthidumpati arunthumentaraepirinthidum vaelai nerungina thaalae varunthina seesharkkaay maraுki nintaraeviyaalaniravinil viyaakulath thotae vilampina pothakam maranthidalaamosetiyum kotiyum pol sernthu thammotae mutivu pariyantham nilaippeerentaraepaktharkatkaakap paramanai Nnokki meththavum ookkamaay vaenntik konndaarae anparin naesam aar sollalaakum-athisaya anparin naesam aar sollalaakum
PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam Aar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbarin Nesam Aar – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்அதிசய PPT
Anbarin Nesam Aar PPT
Anbarin Nesam Aar Song Meaning
Anbar's love is a miracle
Anbar's love is a saying
A time when suffering continues
This is the body and this is the blood
Drink to remember me
The time of parting is near
He refused like a repentant disciple
Vyakulat Thode on Thursday night
Forget the ad hominem
Together like a plant and a vine
If the result is stable
As a devotee, towards Paraman
He prayed softly and earnestly
Anbar's love is a miracle
Anbar's love is a saying
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்அதிசய சொல்லலாகும்துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம் எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரேபிரிந்திடும் வேளை நெருங்கின தாலே வருந்தின சீஷர்க்காய் தமிழ்
