நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா
அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே
வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே
உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக
ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக
Nandri seluthuvaye en Lyrics in English
Nanti seluththuvaayae en manamae nee nanti seluththuvaayaaantatham seythapaavam pontunimiththamaaka intavathaaram seytha Yesuvukkaethaevaseyanum than senulakaththai vittu jeeva manithanaakavae jeniththathaalaeathisayamaanavar aalosanaik karththaar thuthiperap paaththiraraam suthanavarkkaevallamaiyullaDhevan vaananiththiyapithaa sollarum parapporulaam suthanavarkkaeunnathath thaevanaar thamakkae makimaiyudan innilam samaathaanam entu munndaakaaanndavar thaasarai anpin perukkaththaal aaseervathippathaalae arumaiyaaka
PowerPoint Presentation Slides for the song Nandri seluthuvaye en
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Seluthuvaye En – நன்றி செலுத்துவாயே என் மனமே நீ PPT
Nandri Seluthuvaye En PPT
Nandri seluthuvaye en Song Meaning
Thank you, my heart
Thank you
For the sake of atonement for the sin committed on that day
To Jesus who made this day
Devaseyan also left his nether world
Because Jiva was born as a human being
Advised the Wonder One
Praise be to Sudana
Almighty God is the Eternal Father
It is for Sudana to say and convey
Supreme God with glory to Himself
Say that this land is peaceful
By the abundance of love for Lord Dasara
It is wonderful because it blesses
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி செலுத்துவாயே மனமே செலுத்துவாயாஅன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக இன்றவதாரம் செய்த இயேசுவுக்கேதேவசேயனும் சேணுலகத்தை ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலேஅதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார் துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கேவல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா தமிழ்
