அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்
பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்
பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை
சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள
புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா
சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது
சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
Anbe pradhanam sagothara Lyrics in English
Anpae pirathaanam sakothara anpae pirathaanampannpuraு njaanam parama nampikkai inpa visvaasam ivaikali lellaampalapala paashai patiththarinthaalum kalakala vennum kaimmanniyaamaeen porul yaavum eenthaliththaalum panniya anpillaal payanathilillaisaanthamum thayavum sakala narkunamum pontha saththiyamum poraுmaiyumullapukaliraு maappu polivu poraamai pakaiya niyaayap paavamunj seyyaasinamataiyaathu theengu munnaathu thinamaliyaathu theemai seyyaathusakalamun thaangum sakalamum nampum mikaipada ventum maenmai pettaோngum
PowerPoint Presentation Slides for the song Anbe pradhanam sagothara
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbe Pradhanam Sagothara – அன்பே பிரதானம் சகோதர PPT
Anbe Pradhanam Sagothara PPT
Anbe pradhanam sagothara Song Meaning
Dear brother
Love is important
Wisdom is supreme faith
All these are pleasures
Even though Balapala can read Baash
Kalakala Vennum Kaimamaniyame
Even if my material is wet
There is no benefit in the lack of love for the work
Gentleness and kindness and all goodness
Honest and patient
Jealousy is the curse of fame
Don't commit the sin of enmity
Don't get angry, don't harm
Daily rain does no harm
Everything that endures will believe
Overcome and be exalted
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பே பிரதானம் சகோதர பிரதானம்பண்புறு ஞானம் பரம நம்பிக்கை இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்பலபல பாஷை படித்தறிந்தாலும் கலகல வென்னும் கைம்மணியாமேஎன் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் தமிழ்
