Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arumai Ratchaga Koodi - அருமை ரட்சகா கூடி வந்தோம் உம

அருமை ரட்சகா கூடி வந்தோம் உம
தன்பின் விருந்தருந்த வந்தோம்

அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க

ஆராயும் எமதுள்ளங்களை -பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூரும்

ஜீவ அப்பமும் பானமும் நீர் எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்
கோவே மா பயபக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ

உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்-உமது
ஒளி முகதரிசன முற்றோம்
சமாதானம் அன்பு சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும்

கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே வந்தனம்

எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் -கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர்
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்
புண்ய நாதரே

பந்திக் கெசமான் நீர் யேசுவே எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய

Arumai Ratchaga Koodi Lyrics in English

Arumai ratchakaa kooti vanthom uma thanpin viruntharuntha vanthomarivuk kettatha aachchariyamaana anpai ninaikkaaaraayum emathullangalai -pala vaaraana Nnokkam ennnangalaich seeraaych suththamanathaay utkolla neer thiruvarul koorumjeeva appamum paanamum neer engal thaevaiyaavum thirupthi seyveer kovae maa payapakthiyaay virunthu konndaada ippoumathanpin pirasannam pettaோm-umathu oli mukatharisana muttaோm samaathaanam anpu santhoshamum emil thangach seythidumkirupai virunthin intha aikyam-poovil kitaith tharkariya perum paakyam arum piriyaththo dengalai naesikkum kuruvae vanthanamengatkaay umai oppuviththeer -kodum eenach siluvaiyil mariththeer pongum paeranpai engum therivippom punnya naatharaepanthik kesamaan neer yaesuvae emaich sonthamaay varavalaiththeerae untham kirupai vallamai pettaுmak kooliyanj seyya

PowerPoint Presentation Slides for the song Arumai Ratchaga Koodi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arumai Ratchaga Koodi – அருமை ரட்சகா கூடி வந்தோம் உம PPT
Arumai Ratchaga Koodi PPT

Arumai Ratchaga Koodi Song Meaning

We have come together, dear Ratsaka
We came to feast on him

Unbelievably amazing
Think of love

Many of us who explore
Intentional thoughts
Consume clean water regularly
Lord said

You are our bread and drink of life
You will satisfy the need
Gove Ma reverently feast
Now to celebrate

We have found presence after you—yours
Let's see light
Peace love happiness Emil
Will stay

In this unity-flower of grace feast
It is a great blessing to have
Arum Priyatho loves Teng
Guru is a gift

To whom you have entrusted yourself - give
You died on the cross
Let's spread love everywhere
Lord Punya

Bandik Kesaman Ne Jesuwe Amich
Invite yourself
May the momentum grace the power
To do the research

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் அருமை ரட்சகா கூடி வந்தோம் உம தன்பின் விருந்தருந்த வந்தோம்அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்கஆராயும் எமதுள்ளங்களை வாறான நோக்கம் எண்ணங்களைச் சீராய்ச் சுத்தமனதாய் தமிழ்