Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ucchida Motsa Pattanam - உச்சித மோட்சபட்டணம் போக

உச்சித மோட்சபட்டணம் போக
ஓடி நடப்போமே அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு

சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய் எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல்

அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர் அங்கே
இன்பங்களுண்டு யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே

கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம் அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டண ராசன்
கீதங்கள் நாம் அறைவோம்

Ucchida Motsa Pattanam Lyrics in English

uchchitha motchapattanam poka
oti nadappomae angae
unnatha yaesu mannavarunndu oyaa inpamunndu

siththirach seeyon pettidach sellum
senaiyin koottamathaay engal
jeevaninathipar yaesu nammakipar
seeyon pathi manuvael

anpinaal alaippaar aaruthal solvaar
athipathi yaesaiyar angae
inpangalunndu yaesuvin samukam
ententum aaruthalae

geethangalodu yaesuvaip pottik
kempeeramaay nadappom angae
kilar oliyulla pattana raasan
geethangal naam araivom

PowerPoint Presentation Slides for the song Ucchida Motsa Pattanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ucchida Motsa Pattanam – உச்சித மோட்சபட்டணம் போக PPT
Ucchida Motsa Pattanam PPT

தமிழ்