Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே

சீர் அடைதருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
சீர் அடை தருணம் இதறி மனமே

பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்

நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.

பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே
மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)
மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து

Seei adaitharunam ithari Lyrics in English

Seer ataitharunam ithari manamae sithaivu padum munamae seer atai tharunam ithari manamaepaar udalodu valupor idum alakaiyum-(ree) aaravaaram eduth thalikkum unai kshanaththilnotiyathil alivatai pudaviyil nanukuthal nalamo – paethaay Nnoy thuyar uraுm ithu maelula kirkinnai pangaோ katinappaduththu valu maram athu nilai ara(ree) kaathalodu nal vaetha neri thodarnthu.porul athil uraு viruppathi sithaivulathena ariyaay – oko por idu pala pala theethukaluk kathu vaerae marulaith thavirkkum irai arulaik karuthi nani(ree) maasilaatha they veekan ati panninthu

PowerPoint Presentation Slides for the song Seei adaitharunam ithari

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seei Adaitharunam Ithari – சீர் அடைதருணம் இதறி மனமே PPT
Seei Adaitharunam Ithari PPT

சீர் இதறி அடைதருணம் மனமே சிதைவு படும் முனமே அடை தருணம் மனமேபார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்ரீ ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்நொடியதில் தமிழ்