Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthanai Thuthipomae - தந்தானைத் துதிப்போமே திருச்

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்

ஒய்யாரத்துச் சீயோனே நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்

கண்ணாரக் களித்தாயே நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே

சுத்தாங்கத்து நற்சபையே உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்

தூரம்திரிந்த சீயோனே உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை

சிங்காரக் கன்னிமாரே உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்

Thanthanai Thuthipomae Lyrics in English

Thanthaanaith thuthippomae thiruch Sabaiyaarae kavi paatippaativinthaiyaay namakkananthananthamaana villarkariyathor nanmai mika mikathoyyaaraththuch seeyonae neeyum meyyaakak kalikoornthu naernthu aiyanaesukkunin kaiyaik kooppith thuthi seykuvaiyae makil kolluvaiyae naamumkannnnaarak kaliththaayae nanmaik kaatchiyaik kanndu rusiththup pusiththu ennnukkadangaatha eththanaiyo nanmai innumunmaer sonaa maaripor peythumaesuththaangaththu narSabaiyae unai muttaாyk kollavae alainthu thirinthu saththuk kulainthunaich saththiyaakkath thammin raththaththaich sinthi eduththae uyir varamthooramthirintha seeyonae unaith thookkiyeduththuk karaththinilaenthi aarangal pootti alangariththu ninai aththan manavaatti yaakkinathu ennaisingaarak kannimaarae um alangaarak kummi atiththup patiththu mangaatha um manavaalan yaesuthanai vaalththi vaalththi aeththip panninthidum

PowerPoint Presentation Slides for the song Thanthanai Thuthipomae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthanai Thuthipomae – தந்தானைத் துதிப்போமே திருச் PPT
Thanthanai Thuthipomae PPT

Thanthanai Thuthipomae Song Meaning

Let us praise the Father
The congregation sings the poet

Oddly enough
The benefits of Villakariyathor are very great

You are the Zion of Israel
Really happy
Calling the hand of Ayanesukku and praising him
We also enjoy what we do

It is good if you learn to look
Enjoy the view
There are countless benefits
Even before that, it was like Sona

You are the good church of Sudhangathu
Wandering around to catch up
Don't swear by the nutrients
Life is given by thinking of blood

You, far-off Zion
Lifted and held in hand
Remember to lock the radii and decorate them
He made me his wife

You are the lion maiden
Read by beating the decorative gummy
Jesus is your unfading bridegroom
Congratulations and congratulations

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்மை சீயோனே உம் வாழ்த்தி தந்தானைத் துதிப்போமே திருச் சபையாரே கவி பாடிப்பாடிவிந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் மிகத்ஒய்யாரத்துச் நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஐயனேசுக்குனின் கையைக் தமிழ்