Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thiruma Maraiye Arulpathiye - திருமா மறையே அருள்பதியே நின்

திருமா மறையே அருள்பதியே நின்
திருச்சபை வளர நின்தயை புரியே

கருணை வாசகக் கதிர்பலத் தொளிர
கனகார் புவிநின்றே அகல
மருள்ஜன மொளியுற அவனரு ளுணர

யேசுநாமமெங் கணுமொளி வீச
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச

ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க
நயவாக் களித்தாய் எமக்குருக்குச்
சீலமதாயுனின் வசனமதுரைக்க

ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே
போரற அருளிய நேயமே போலே

நின்னையன்றிக் கட்டிட எமக்காகா
நேயா தூயா நினை வாகா
உன்னி உழைத்திடப் பலமளி யேகா

சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்க
தமியோர் நின் புகழே உரைக்க
நித்திய பாக்கியமே புவிக் களிக்க

Thiruma Maraiye Arulpathiye Lyrics in English

Thirumaa maraiyae arulpathiyae nin thiruchSabai valara ninthayai puriyaekarunnai vaasakak kathirpalath tholira kanakaar puvininte akala maruljana moliyura avanaru lunarayaesunaamameng kanumoli veesa iraiyae ninai mey visuvaasa naesa motaeyunin thaasarkal paesanjaalam anthamat demmudanirukka nayavaak kaliththaay emakkurukkuch seelamathaayunin vasanamathuraikkaaariranndu paeraana varudanae amalaa irunthaay vekuthidanae porara aruliya naeyamae polaeninnaiyantik kattida emakkaakaa naeyaa thooyaa ninai vaakaa unni ulaiththidap palamali yaekaasathya pothakam iththaraithanil selikka thamiyor nin pukalae uraikka niththiya paakkiyamae puvik kalikka

PowerPoint Presentation Slides for the song Thiruma Maraiye Arulpathiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thiruma Maraiye Arulpathiye – திருமா மறையே அருள்பதியே நின் PPT
Thiruma Maraiye Arulpathiye PPT

நின் நினை திருமா மறையே அருள்பதியே திருச்சபை வளர நின்தயை புரியேகருணை வாசகக் கதிர்பலத் தொளிர கனகார் புவிநின்றே அகல மருள்ஜன மொளியுற அவனரு ளுணரயேசுநாமமெங் தமிழ்