Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Veerathi Veerar Yesu - வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்

வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்

திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்

அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்

சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்

இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
நீதிக்கவசம் கையாடுவோம் வசம்

விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம்

பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்
பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம்

Veerathi Veerar Yesu Lyrics in English

Veeraathi veerar yaesu senai naangal senai naangal yaesuvin senai naangalthiru vasanaththai yengum thirinthu solvom thirinthu solvom athai arinthu solvomariveena mennum naattaை athamaakkuvom athamaakku vom njaanamathaal thaakkuvomsiluvaik kotiyaich serath thaetippitippom thaetippitippom anpu koornthu pitippomiratchannya seeraavudan neethikkavasam neethikkavasam kaiyaaduvom vasamvisuvaasach kaedakaththai maeluyarththuvom maeluyarththuvom athai maeluyarththuvompaavach sothanaith thataikal paasam neekkuvom paasam neekkuvom aasaapaasam pokkuvom

PowerPoint Presentation Slides for the song Veerathi Veerar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veerathi Veerar Yesu – வீராதி வீரர் யேசு சேனை நாங்கள் PPT
Veerathi Veerar Yesu PPT

Veerathi Veerar Yesu Song Meaning

We are the mighty Jesus army
We are the army, we are the army of Jesus

Let's repeat the verse of Mr
Let's know it and say it

Let's make the country unintelligent
Athamaku vom let us attack with wisdom

Let us seek to join the flag of the cross
Let's search and hold on to love

Armor of Justice with Redemption Seerah
Let us use the shield of justice

Let us lift up the shield of faith
Let's raise it. Let's raise it

Let us remove the temptations of sin and affection
Let's get rid of affection and let's get rid of obscenity

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சேனை நாங்கள் திரிந்து சொல்வோம் தேடிப்பிடிப்போம் நீதிக்கவசம் மேலுயர்த்துவோம் பாசம் நீக்குவோம் வீராதி வீரர் யேசு யேசுவின் நாங்கள்திரு வசனத்தை யெங்கும் அறிந்து சொல்வோம்அறிவீன மென்னும் தமிழ்