Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraloga Devane Ummai - பரலோக தேவனே உம்மை

பரலோக தேவனே – உம்மை
ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே – உம்மை
ஆராதனை செய்கிறோம்

உமது அன்பின் கரங்களை
நான் கண்டேனே

மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுமே

யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர்

தேவாதி தேவனே – உம்மை
ஆரதனை செய்கிறோம்

ராஜாதி ராஜனே – உம்மை
ஆராதனை செய்கிறோம்

Paraloga devane ummai Lyrics in English

Paraloka thaevanae – ummai aaraathanai seykirom paraloka raajanae – ummai aaraathanai seykiromumathu anpin karangalai naan kanntaenaeMosesyin thaevanae ennai vali nadaththidumaeyosuvaavin thaevanae engal mathilkalai noraுkkuveerthaevaathi thaevanae – ummai aarathanai seykiromraajaathi raajanae – ummai aaraathanai seykirom

PowerPoint Presentation Slides for the song Paraloga devane ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga Devane Ummai – பரலோக தேவனே உம்மை PPT
Paraloga Devane Ummai PPT

Paraloga devane ummai Song Meaning

Heavenly God – You
We worship
Heavenly King – You
We worship

Your loving arms
I saw

God of Moses
lead me

God of Joshua
You will break down our walls

Devati Deva - You
We pray

Rajati Rajane – You
We worship

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவனே உம்மை ஆராதனை பரலோக செய்கிறோம் ராஜனே செய்கிறோம்உமது அன்பின் கரங்களை கண்டேனேமோசேயின் என்னை வழி நடத்திடுமேயோசுவாவின் எங்கள் மதில்களை நொறுக்குவீர்தேவாதி ஆரதனை செய்கிறோம்ராஜாதி தமிழ்