Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paadum Paadal - பாடும் பாடல் இயேசுவுக்காக

பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

அழகென்றால் அவர் போலே
யார்தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே

அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்

தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்

Paadum Paadal Lyrics in English

Paadum paadal Yesuvukkaaka
Paaduvaen naan entha naalumae
En raajaa vannna rojaa
Pallaththaakkin leeli avarae

Alakental avar polae
Yaarthaan unndu intha lokaththil
Vannna maeniyonae ennnnip paatidavae
En ullam makilvaakuthae

Anpinilae en naesarkkae
Ententumae innaiyillaiyae
Ennai meettidavae tham jeevan thanthaar
En naesar anpil makilvaen

Theyvam ental Yesuthaanae
Saavai ventu uyirththelunthaarae
En pon nesarin maarpil saaythonaaka
Naan paaduvaen paamaalaikal

PowerPoint Presentation Slides for the song Paadum Paadal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadum Paadal – பாடும் பாடல் இயேசுவுக்காக PPT
Paadum Paadal PPT

Paadum Paadal Song Meaning

The song is for Jesus
I will sing any day
My king color rose
He is Lily of the Valley

If he is beautiful, he is like him
Who is there in this world?
Varna Manione sings by counting
May my soul rejoice

Love to my beloved
Never the same
He gave his life to save me
I will rejoice in the love of my beloved

God is Jesus
He conquered death and resurrected
As Saithon in my golden Nesser's bosom
I will sing hymns

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வண்ண பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நாளுமே ராஜா ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் போலே யார்தான் உண்டு லோகத்தில் மேனியோனே எண்ணிப் பாடிடவே உள்ளம் தமிழ்