Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Mattum Katha - இந்த மட்டும் காத்த எபிநேசரே

இந்த மட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காத்த யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்திரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயா

யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் -2

சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே -2

Intha mattum katha Lyrics in English

Intha mattum kaaththa epinaesarae inimaelum kaaththa yekovaayeerae enthan vaalkkaiyin immaanuvaelarae intha varudaththin naatkalilaesthoththirippom naamae thuthikaludanae aarpparippom anpar Yesuvai Alleluyayorthaanum sengadalum nam ethiril elumpi vantha pothilum kaaththavar saapappisaasin sothanai pothilum Yesu naamaththil akattiyavar -2seyaik kaakkum oru thaayaippolavae intha maaya lokil ennaik kaakkum thaevanae makaththaana kirupai enmaelae makipaa neer oottidumae -2

PowerPoint Presentation Slides for the song Intha mattum katha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபிநேசரே PPT
Intha Mattum Katha PPT

Intha mattum katha Song Meaning

Ebenezer, wait only for this
Wait no longer, O Jehovah
Immanuel of whose life
In days of this year

Let us praise ourselves with praise
Let's praise dear Jesus, Hallelujah

The Jordan and the Red Sea are before us
Despite rising up, he waited
Despite the temptation of the cursed demon
Remover in Jesus name -2

Like a mother protecting her child
God who protects me in this mystical world
Great grace upon me
Makiba water fountain -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காத்த போதிலும் காக்கும் எபிநேசரே இனிமேலும் யெகோவாயீரே எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே வருடத்தின் நாட்களிலேஸ்தோத்திரிப்போம் நாமே துதிகளுடனே ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயாயோர்தானும் செங்கடலும் நம் தமிழ்