🏠 Lyrics Chords Bible

Desamea Payappadaathea - தேசமே பயப்படாதே

தேசமே பயப்படாதே

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமம் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே

தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வல க்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்

கசந்த மாரா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்

மாமிசமான யாவர் மீதும்
உன்னத ஆவியை பொழியுவார்
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவாய்

Desamea payappadaathea Lyrics in English

Thaesamae payappadaathae Makilnthu kalikooru Senaiyin Karththar un naduvil Periya kaariyam seythiduvaar Palaththinaalum allavae Paraakkiramam allavae Aaviyinaalae aakum entu Aanndavar vaakku arulinaarae Thaay maranthaalum maravaamal Ullangaiyil varainthaarae Vala kkaraththaalae thaangi unnai Sakaayam seythu uyarththiduvaar Kasantha maaraa mathuramaakum Kotiya yorthaan akantidum Niththamum unnai nalvali nadaththi Aaththumaavai nitham thaettiduvaar Kristhu Yesu sinthaiyil Nilaiththae entum jeevippaay Aaviyin pelaththaal anuthinam nirainthae Uththama saatchiyaay vilangiduvaay Maamisamaana yaavar meethum Unnatha aaviyai poliyuvaar Aayiramaayiram janangal tharuvaar Elumpi sevaiyum seythiduvaay

PowerPoint Presentation Slides for the song Desamea payappadaathea

by clicking the fullscreen button in the Top left. Or you can download Desamea payappadaathea PPT Desamea Payappadaathea PPT

தேசமே பயப்படாதே Thaesamae payappadaathae மகிழ்ந்து களிகூரு Makilnthu kalikooru சேனையின் கர்த்தர் உன் நடுவில் Senaiyin Karththar un naduvil பெரிய காரியம் செய்திடுவார் Periya kaariyam seythiduvaar பலத்தினாலும் அல்லவே Palaththinaalum allavae பராக்கிரமம் அல்லவே Paraakkiramam allavae ஆவியினாலே ஆகும் என்று Aaviyinaalae aakum entu ஆண்டவர் வாக்கு அருளினாரே Aanndavar vaakku arulinaarae தாய் மறந்தாலும் மறவாமல் Thaay maranthaalum maravaamal உள்ளங்கையில் வரைந்தாரே Ullangaiyil varainthaarae வல க்கரத்தாலே தாங்கி உன்னை Vala kkaraththaalae thaangi unnai சகாயம் செய்து உயர்த்திடுவார் Sakaayam seythu uyarththiduvaar கசந்த மாரா மதுரமாகும் Kasantha maaraa mathuramaakum கொடிய யோர்தான் அகன்றிடும் Kotiya yorthaan akantidum நித்தமும் உன்னை நல்வழி நடத்தி Niththamum unnai nalvali nadaththi ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் Aaththumaavai nitham thaettiduvaar கிறிஸ்து இயேசு சிந்தையில் Kristhu Yesu sinthaiyil நிலைத்தே என்றும் ஜீவிப்பாய் Nilaiththae entum jeevippaay ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே Aaviyin pelaththaal anuthinam nirainthae உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய் Uththama saatchiyaay vilangiduvaay மாமிசமான யாவர் மீதும் Maamisamaana yaavar meethum உன்னத ஆவியை பொழியுவார் Unnatha aaviyai poliyuvaar ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார் Aayiramaayiram janangal tharuvaar எழும்பி சேவையும் செய்திடுவாய் Elumpi sevaiyum seythiduvaay

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar