Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avarae Ennai Enrum - அவரே என்னை என்றும் காண்பவர் அவரே

அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவரே அவரே

தண்ணீர் மீது நடந்தவார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கிறார்

நமக்காக மரித்தவர் அவர்
நமக்காக உயிர்த்தார்
நாம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார்

மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார்

இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே

Avarae ennai enrum Lyrics in English

Avarae ennai entum kaannpavar avarae ennai entum nadaththuvaar avarae ennodu iruppavarae avaraethannnneer meethu nadanthavaar avar kaattaைyum kadalaiyum athattinaar uyirththeluntha Dhevan avar avar ennodentum irukkiraarnamakkaaka mariththavar avar namakkaaka uyirththaar naam paavam kaluva thannai siluvaiyilae avar thanthaarmaekangal naduvil iti mulakkaththin thoniyil raajaathi raajaavaay intha akilaththai aalukai seyvaarYesuvae athikaaram nirainthavar Yesuvae akilaththai aalpavar Yesuvae ulakaththin iratchakar Yesuvae

PowerPoint Presentation Slides for the song Avarae ennai enrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avarae Ennai Enrum – அவரே என்னை என்றும் காண்பவர் அவரே PPT
Avarae Ennai Enrum PPT

அவரே இயேசுவே என்னை அகிலத்தை காண்பவர் நடத்துவார் என்னோடு இருப்பவரே அவரேதண்ணீர் நடந்தவார் காற்றையும் கடலையும் அதட்டினார் உயிர்த்தெழுந்த தேவன் என்னோடென்றும் இருக்கிறார்நமக்காக மரித்தவர் நமக்காக தமிழ்