🏠 Lyrics Chords Bible

Neere Parisuthar - பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே-3
ஒருவரும் சேரா ஒளியினில்
வசிப்பவர் நீரே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர்

பாத்திரர் நீரே பாத்திரர்
பாத்திரர் நீரே-3
அக்கினி ஜூவாலை கண்களை
உடையவர் நீரே
பட்சிக்கும் அக்கினியானவரே
சுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர்

பாவத்தை பாரா பரிசுத்தரே
பரிசுத்த தேவன் நீரே
பாவத்தில் மரித்த என்னையே
பரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere Parisuthar Lyrics in English

Parisuththar neerae Parisuththar Parisuththar neerae-3 Oruvarum seraa oliyinil Vasippavar neerae Manitharul yaarum kanntiraa Makimaiyin thaevanae-2-neer Parisuththar Paaththirar neerae paaththirar Paaththirar neerae-3 Akkini joovaalai kannkalai Utaiyavar neerae Patchikkum akkiniyaanavarae Suththikariththidumae-2-Parisuththar Paavaththai paaraa Parisuththarae Parisuththa Dhevan neerae Paavaththil mariththa ennaiyae Parisuththamaakkineerae-2-neer Parisuththar

PowerPoint Presentation Slides for the song பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere Parisuthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere Parisuthar PPT Neere Parisuthar PPT

பரிசுத்தர் நீரே பரிசுத்தர் Parisuththar neerae Parisuththar பரிசுத்தர் நீரே-3 Parisuththar neerae-3 ஒருவரும் சேரா ஒளியினில் Oruvarum seraa oliyinil வசிப்பவர் நீரே Vasippavar neerae மனிதருள் யாரும் கண்டிரா Manitharul yaarum kanntiraa மகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர் Makimaiyin thaevanae-2-neer Parisuththar பாத்திரர் நீரே பாத்திரர் Paaththirar neerae paaththirar பாத்திரர் நீரே-3 Paaththirar neerae-3 அக்கினி ஜூவாலை கண்களை Akkini joovaalai kannkalai உடையவர் நீரே Utaiyavar neerae பட்சிக்கும் அக்கினியானவரே Patchikkum akkiniyaanavarae சுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர் Suththikariththidumae-2-Parisuththar பாவத்தை பாரா பரிசுத்தரே Paavaththai paaraa Parisuththarae பரிசுத்த தேவன் நீரே Parisuththa Dhevan neerae பாவத்தில் மரித்த என்னையே Paavaththil mariththa ennaiyae பரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர் Parisuththamaakkineerae-2-neer Parisuththar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar