Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neenga Mattum Pothum - நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறோன்றும் இங்கு வேண்டாமைய்யா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும் 
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

அழியும் உலக செல்வத்துக்காக 
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும் 
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

சிந்தனையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தயே உந்தன் அன்பே போதுமே
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதுமே

Neenga mattum pothum Lyrics in English

Neenga mattum pothum iyaesappaa
Vaerontum ingu vaenndaamaiyyaa
Aayiram koti selvam entalum 
Unthanin mathippirku eedaakidumo

Aliyum ulaka selvaththukkaaka 
Aliyaa selvaththai vittu viduvaeno
Neenga mattum pothum iyaesappaa
Aayiram koti selvam entalum 
Unthanin mathippirku eedaakidumo

Sinthanaiyai kedukkum mokangal vaenndaam
Thanthayae unthan anpae pothumae
Neenga mattum pothum iyaesappaa
Sittinpa mokam vaenndavae vaenndaam
Makimaiyin maekam onte pothumae

PowerPoint Presentation Slides for the song Neenga mattum pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Mattum Pothum – நீங்க மட்டும் போதும் இயேசப்பா PPT
Neenga Mattum Pothum PPT

Neenga mattum pothum Song Meaning

You alone are enough Jesus
Don't want anything else here
Although a thousand crores of wealth
Worth the drive

For perishable worldly wealth
Do you leave immortal wealth?
You alone are enough Jesus
Although a thousand crores of wealth
Worth the drive

Don't have passions that spoil your thinking
Father, your love is enough
You alone are enough Jesus
Do not desire sensuality
A cloud of glory is enough

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீங்க போதும் ஆயிரம் கோடி செல்வம் என்றாலும் உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ இயேசப்பா வேண்டாம் போதுமே இயேசப்பாவேறோன்றும் வேண்டாமைய்யா அழியும் உலக செல்வத்துக்காக அழியா செல்வத்தை தமிழ்