Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rajathi Rajavaga Arasalum - ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மை போன்ற தெய்வம் இல்லை
உம்மை போன்ற கர்த்தர் இல்லை
ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே(2)

உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே

நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
உம்மில் தான் உண்டே

பாவம் போக்க பாலானாக
மண்ணில் வந்தவரே உலகை ஆளும்
ராஜாவாக மீண்டும் வருவீரே

கண்ணீர் கவலை கஷ்டம் யாவும்
நீக்கிப் போட்டீரே – சந்தோஷமும்
சமாதானமும் நிறைவாய்த் தந்தீரே

ஆட்சி மாறா அரசாங்கத்தை
ஆளும் எங்கள் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி
என்றும் அதுவே ஆளுங்கட்சி

ராஜாதி ராஜா இயேசுவே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
தேவாதி தேவன் இயேசுவே
மன்னாதி மன்னன் இயேசுவே
மரணத்தை வென்றவர் இயேசுவே
பரலோகம் சென்றவர் இயேசுவே
மீண்டும் வருவாரே இயேசுவே

Rajathi rajavaga arasalum Lyrics in English

Raajaathi raajaavaaka arasaalum theyvamae ummai ponta theyvam illai ummai ponta Karththar illai raajyam vallamai maatchimai umathae(2) ulakilulla yaavattirkum sonthakaararae nathikal kooda kaikal thatti ummaip paaduthae neethiyulla raajaavaaka aalum theyvamae irakkam urukkam thayavu ellaam ummil thaan unntae paavam pokka paalaanaaka mannnnil vanthavarae ulakai aalum raajaavaaka meenndum varuveerae kannnneer kavalai kashdam yaavum neekkip pottirae – santhoshamum samaathaanamum niraivaayth thantheerae aatchi maaraa arasaangaththai aalum engal aalunarae siluvaikkatchi umathu katchi entum athuvae aalungatchi raajaathi raajaa Yesuvae karththaathi Karththar Yesuvae thaevaathi Dhevan Yesuvae mannaathi mannan Yesuvae maranaththai ventavar Yesuvae Paralokam sentavar Yesuvae meenndum varuvaarae Yesuvae

PowerPoint Presentation Slides for the song Rajathi rajavaga arasalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajathi Rajavaga Arasalum – ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே PPT
Rajathi Rajavaga Arasalum PPT

இயேசுவே ராஜாவாக ஆளும் ராஜாதி தெய்வமே உம்மை இல்லை கர்த்தர் மீண்டும் அரசாளும் தெய்வம் ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே நதிகள் தமிழ்