என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப் போல உம்மிடம்
வந்து பேசிட விரும்புகிறேன்
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன்
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும்
நேசித்த அன்பை பாடுகிறேன்
நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
விட்டு முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன்
En anbe en anbe Lyrics in English
En anpae en anpae en anpae en anpaeunthan makaa Parisuththa sthalaththil naan ummaip paarkkanum unthan mukaththai paarththu naan ummai rasikkanumpaaviyaip pola thooraththil nintu paarththida virumpavillai pillaiyaip pola ummidam vanthu paesida virumpukiraேnmakanaay vanthu matiyil thavalnthu naesam pakirnthiduvaen muththangal thanthu paasaththai kaatti paravasam atainthiduvaenvaarinaal atipattu mulmuti sumantha anpai ennnukiraேn thurokiyaay iruntha ennaiyum naesiththa anpai paadukiraேnneer veraுththidum ellaa kaariyam vittu muttaுm vilakiduvaen araikkul vanthu arukil ummodu rakasiyam paesiduvaen
PowerPoint Presentation Slides for the song En anbe en anbe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Anbe En Anbe – என் அன்பே என் அன்பே PPT
En Anbe En Anbe PPT
En anbe en anbe Song Meaning
my love my love
my love my love
In the Holy of Holies
I want to see you
Look at your face
I want to enjoy you
Standing at a distance like a sinner
I don't want to see
With you like a child
I want to come and talk
My son came and crawled on my lap
I will share the love
Kisses show affection
I will be ecstatic
Beaten by Varin and covered with thorn
I'm counting love
Me too, who was a traitor
I sing of loved love
Everything you hate
I will leave completely
Come into the room and be close to you
I will tell you a secret
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பே அன்பை அன்பேஉந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தை பார்த்து உம்மை ரசிக்கணும்பாவியைப் தூரத்தில் நின்று பார்த்திட விரும்பவில்லை பிள்ளையைப் உம்மிடம் தமிழ்
