Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Neerae Periyavar - நீர் நீரே பெரியவர்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

ஏல்ரொயி என்னைக் காண்பவரே
ஏல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோகிம் எங்கும் உள்ளவரே
யெஷீவா ஆட்டுக் குட்டியானவரே

கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி
புது ஒலியெழுப்பி ஆராதிக்கின்றோம்
பாடல்கள் பாடி ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி ஆராதிக்கின்றோம்

மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளத்தை நினைத்து சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செம்மையான பாதையிலே நடத்துவீர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே

Neer neerae periyavar Lyrics in English

Neer neerae periyavar neer oruvar neerae periyavar mikavum mikavum periyavar neer mikavum periyavaraelroyi ennaik kaannpavarae aelshadaay sarva vallavarae aelokim engum ullavarae yesheevaa aattuk kuttiyaanavaraekarangalai uyarththi thuthipali seluththi puthu oliyeluppi aaraathikkintom paadalkal paati aattangal aati koottangal kooti aaraathikkintommalaikalai peyarththu tharaiyaakkuveer pallaththai ninaiththu samamaakkuveer karadukal muradukal naeraakkuveer semmaiyaana paathaiyilae nadaththuveerveesum puyal kaattaை pataiththavarae thoothar thuthikkullae iruppavarae moththa ulakaththai aalpavarae engal ithayaththil vaalpavarae

PowerPoint Presentation Slides for the song Neer neerae periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Neerae Periyavar – நீர் நீரே பெரியவர் PPT
Neer Neerae Periyavar PPT

Neer neerae periyavar Song Meaning

You are great
You alone are great
Very very big
You are very big

Elroi is the one who sees me
Elshadai is almighty
Elohim is omnipresent
Yeshiva is a lamb

Raise your hands and offer praise
We worship with a new sound
Sing songs and play games
We gather together and worship

You will move the mountains to the ground
Think of the ditch and level it
Straighten the rough and the rough
You will lead in the pure path

Creator of the stormy winds
Praise be to the messenger
Lord of the whole world
You who live in our hearts

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் பெரியவர் நீரே ஒருவர் பெரியவர்ஏல்ரொயி என்னைக் காண்பவரே ஏல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோகிம் எங்கும் உள்ளவரே யெஷீவா ஆட்டுக் குட்டியானவரேகரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி தமிழ்