Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Sonnal Pothum - நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கில்லை கவலை காற்றையும்
கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால்
எனக்கேது கவலை

பதையெல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசருண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க
கர்த்தர் உண்டு பயமே இல்லையே

Neer sonnal pothum Lyrics in English

Neer sonnaal pothum seyvaen neer kaattum valiyil nadappaen um paatham onte pitippaen en anpu Yesuvae aaraathanai Yesuvukkae aaraathanai Yesuvukkae kadalin meethu nadanthitta um arputha paathangal enakku munnae selvathaal enakkillai kavalai kaattaைyum kadalaiyum athattiya um arputha vaarththaikal enthan thunnaiyaay nirpathaal enakkaethu kavalai pathaiyellaam anthakaaram soolnthu konndaalum paathai kaatta naesarunndu payamae illaiyae paarvon senai thodarnthu vanthu soolnthu konndaalum paathukaakka Karththar unndu payamae illaiyae

PowerPoint Presentation Slides for the song Neer sonnal pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Sonnal Pothum – நீர் சொன்னால் போதும் செய்வேன் PPT
Neer Sonnal Pothum PPT

Neer sonnal pothum Song Meaning

If you say so, I will do it
I will walk in the way you show me
I will hold your foot
My love is Jesus

Worship Jesus
Worship Jesus

Your wonderful feet walked on the ocean
By going ahead of me
I don't care about the wind
Your wonderful words that covered the ocean
By standing as a partner
I am concerned

Everything is dark
Although surrounded
Nesarundu is not afraid to show the way
Pharaoh's army followed
To protect even when surrounded
There is no fear in God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் ஆராதனை இயேசுவுக்கே அற்புத கவலை சூழ்ந்து கொண்டாலும் பயமே இல்லையே நீர் சொன்னால் போதும் செய்வேன்நீர் காட்டும் வழியில் நடப்பேன் பாதம் ஒன்றே பிடிப்பேன் தமிழ்