எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே
தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே – என்
உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே
பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே – என்
எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பும் நீர் தானே – என்
உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே – என்
Ellam neerthanae Lyrics in English
Ellaam neer thaanae Yesu raajanae – en ellaam neer thaanae Yesu raajanaethaakam neer thaanae thannnneer neer thaanae – enummai thaan naan paaduvaen ummai thaan naan pottaுvaen Yesu raajanaepasiyum neer thaanae unavum neer thaanae – enethirkaalam neer thaanae ethirpaarppum neer thaanae – enuthavi neer thaanae oththaasai neer thaanae – en
PowerPoint Presentation Slides for the song Ellam neerthanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellam Neerthanae – எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே என் PPT
Ellam Neerthanae PPT
Ellam neerthanae Song Meaning
Everything is You Jesus King - N
You are the King of everything
Thirst is water itself
Water is water itself – N
I will sing of you
You are the one I adore
Jesus is king
Hunger is water itself
Food and water itself - N
You are the future
You are the only hope – N
Help yourself
Harmony is your own – N
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் தானே இயேசு ராஜனே ராஜனேதாகம் தண்ணீர் என்உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் ராஜனேபசியும் உணவும் என்எதிர்காலம் எதிர்பார்ப்பும் என்உதவி ஒத்தாசை தமிழ்
