நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை
கல்லறை திறந்தது உண்மை தான்
உயிரோடு எழுந்தது உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
மீண்டும் வருவது உண்மை தான்
உண்மை தானே உண்மை தானே
எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை
உண்மை தானே உண்மை தானே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
ராஜக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே
ஈடற்றவரே இணையற்றவரே
Neer nallavar enbathil Lyrics in English
Neer nallavar enpathil santhaekamillai periyavar enpathil maattamae illai uyarnthavar enpathilum maattam illaikallarai thiranthathu unnmai thaan uyirodu elunthathu unnmai thaan Paralokam sentathu unnmai thaan meenndum varuvathu unnmai thaan unnmai thaanae unnmai thaanaeenakkaaka siluvaiyil mariththathu unnmai kaalaalae saaththaanai mithiththathu unnmai iraththaththaal ennai meettathu unnmai iratchippai enakku koduththathu unnmai unnmai thaanae unnmai thaanaeaathiyil vaarththaiyaay irunthavar neerae maamsaththil ulakil vanthavar neerae thaesangal thaedidum pirapalamum neerae raajakkal nadungidum raajanum neerae eedattavarae innaiyattavarae
PowerPoint Presentation Slides for the song Neer nallavar enbathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Nallavar Enbathil – நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை PPT
Neer Nallavar Enbathil PPT
Neer nallavar enbathil Song Meaning
No doubt you are good
There is no change in being an adult
There is no change in the Supreme Being
It is true that the tomb is open
It is the truth that has risen alive
It is true that he has gone to heaven
Coming back is true
The truth is the truth
The truth is that He died on the cross for me
It is true that Satan was trampled under foot
Truth redeemed me by blood
Truth gave me salvation
The truth is the truth
You are the Word in the beginning
You are the one who came into the world in the flesh
You are the celebrity sought by the nations
You are the King that makes kings tremble
Incomparable is incomparable
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உண்மை நீரே என்பதில் தானே நீர் நல்லவர் சந்தேகமில்லை பெரியவர் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லைகல்லறை திறந்தது உயிரோடு எழுந்தது பரலோகம் சென்றது தமிழ்
