Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Nandri - நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

புல்லுள்ள இடங்களிலே போஷித்திரையா
தண்ணீரண்டை அழைத்துச் சென்று மகிழ்கின்றீரையா
குறைகளெல்லாம் இல்லாமலே மாற்றினீரையா
நன்மைகளும் கிருபைகளும் அனுப்பினீரையா

தீமைகளை நன்மையாக மாற்றினீரையா
கசப்புகளை இனிமையாக மாற்றினீரையா
தோல்விகளை ஜெயமாக மாற்றினீரையா
பெலவீனத்தில் பெலனாக மாற்றினீரையா

மகிமையுள்ள எதிர்காலம் தந்தீரையா
பயங்களெலாம் திகில்களெல்லாம் மாற்றினீரையா
காலைதோறும் கிருபைகளை தருகிறீரையா
நன்மை செய்யும் கருவியாக மாற்றினீரையா

துதிக்க துதிக்க பாடல்களை தருகிறீரையா
நாவில் அபிஷேக வார்த்தைகளை வைக்கிறீரையா
பிறர் காயங்களை ஆற்றிடவே உதவினீரையா
கனப்படுத்தி பயன்படுத்தி வருகின்றீரையா

அபிஷேக மழையில் என்னை நனைக்கின்றீரையா
வரங்களாலும் வல்லமையாலும் நிரப்பினீரையா
உம் பிரசன்னத்தை சுமக்கும் பாக்கியம் தந்தீரையா
கனிகள் கொடுக்கும் மரமாக மாற்றினீரையா

Nandri nandri Lyrics in English

Nanti nanti nanti nanti iyaesaiyaa Alleluya Alleluya Alleluyapullulla idangalilae poshiththiraiyaa thannnneeranntai alaiththuch sentu makilkinteeraiyaa kuraikalellaam illaamalae maattineeraiyaa nanmaikalum kirupaikalum anuppineeraiyaatheemaikalai nanmaiyaaka maattineeraiyaa kasappukalai inimaiyaaka maattineeraiyaa tholvikalai jeyamaaka maattineeraiyaa pelaveenaththil pelanaaka maattineeraiyaamakimaiyulla ethirkaalam thantheeraiyaa payangalelaam thikilkalellaam maattineeraiyaa kaalaithoraுm kirupaikalai tharukireeraiyaa nanmai seyyum karuviyaaka maattineeraiyaathuthikka thuthikka paadalkalai tharukireeraiyaa naavil apishaeka vaarththaikalai vaikkireeraiyaa pirar kaayangalai aattidavae uthavineeraiyaa kanappaduththi payanpaduththi varukinteeraiyaaapishaeka malaiyil ennai nanaikkinteeraiyaa varangalaalum vallamaiyaalum nirappineeraiyaa um pirasannaththai sumakkum paakkiyam thantheeraiyaa kanikal kodukkum maramaaka maattineeraiyaa

PowerPoint Presentation Slides for the song Nandri nandri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Nandri – நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா PPT
Nandri Nandri PPT

Nandri nandri Song Meaning

Thank you thank you thank you Jesus
Hallelujah Hallelujah Hallelujah

Feed in grassy areas
Do you enjoy taking water with you?
Did you change it without any defects?
Have you sent blessings and graces

Have you turned evil into good?
Have you turned bitterness into sweetness?
Have you turned failures into victories?
Have you turned weakness into strength?

Have a glorious future
Have you changed all the fears and horrors?
Do you give grace every morning?
Have you turned it into an instrument of beneficence?

Do you give songs of praise?
Do you put anointing words on your tongue?
Have you helped others heal their wounds?
Are you using heavy duty?

Do you shower me with anointing rain?
Are you filled with blessings and power
Grant me the blessing of carrying your presence
Have you turned it into a fruit-bearing tree?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மாற்றினீரையா நன்றி அல்லேலூயா தந்தீரையா தருகிறீரையா இயேசையா அல்லேலூயாபுல்லுள்ள இடங்களிலே போஷித்திரையா தண்ணீரண்டை அழைத்துச் சென்று மகிழ்கின்றீரையா குறைகளெல்லாம் இல்லாமலே நன்மைகளும் கிருபைகளும் அனுப்பினீரையாதீமைகளை நன்மையாக தமிழ்