Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்

நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

என் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

Naan Nirkum Boomi Lyrics in English

Naan nirkum poomi nilaikulainthu alinthaalum en nampikkaiyin asthipaaram asainthaalum naan nampuvatharku ontum illai entalum nampuvaen en Yesu oruvarai en paathaiyellaam anthakaaram soolnthaalum vaalkkai mutinthathu maraுvaalvu illai entalum ennai thaettaுvatharku yaarum illai entalum nampuvaen en Yesu oruvarai

PowerPoint Presentation Slides for the song Naan Nirkum Boomi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nirkum Boomi – நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும் PPT
Naan Nirkum Boomi PPT

Naan Nirkum Boomi Song Meaning

Even if the earth on which I stand decays and perishes
Even if the foundation of my faith is shaken
Although I have nothing to believe
I will believe in my Jesus

Even if my path is surrounded by darkness
Although rehabilitation is not life-ending
Although there is no one to choose me
I will believe in my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இல்லை என்றாலும் நம்புவேன் இயேசு ஒருவரை நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் நம்புவதற்கு ஒன்றும் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது தமிழ்