Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Um Mugatha Parganum - அப்பா உம் முகத்த பார்க்கனும்

அப்பா உம் முகத்த பார்க்கனும்
அழகான கண்கள ரசிக்கனும்
இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

ஆதாமோடு உலாவின தெய்வம்
ஏனோக்கோடு போசின தெய்வமே
ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
பேசுமே

ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
இப்போ உம்மை காட்டுமே

ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே

Appa um mugatha parganum Lyrics in English

Appaa um mukaththa paarkkanum alakaana kannkala rasikkanum ithuvae enathu aasa ithuvae enathu vaanjaaathaamodu ulaavina theyvam aenokkodu posina theyvamae aen intha maunamae ippo ennodu paesumaeaesaayaavin kannkal kanndathae singaasanaththil veettirukkum thaevanai aen intha thaamathamae ippo ummai kaattumaeaaronin mael oottina apishaekam elisaavin mael irangina vallamai aen intha thayakkamae unthan saalvaiyai podumae

PowerPoint Presentation Slides for the song Appa um mugatha parganum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Mugatha Parganum – அப்பா உம் முகத்த பார்க்கனும் PPT
Appa Um Mugatha Parganum PPT

Appa um mugatha parganum Song Meaning

Father will see your face
Enjoy the beautiful eyes
This is my desire, this is my wish

God walked with Adam
God who fed Enoch
Why is this silence with me now?
Just talk

Isaiah's eyes saw him on the throne
Why this delay to God who resides
Show me now

Anointing was poured on Aaron
Power descended upon Elisha
Why this hesitation put your shawl

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இதுவே எனது இப்போ அப்பா உம் முகத்த பார்க்கனும் அழகான கண்கள ரசிக்கனும் ஆச வாஞ்சஆதாமோடு உலாவின தெய்வம் ஏனோக்கோடு போசின தெய்வமே மௌனமே என்னோடு தமிழ்