Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Namam Solla - உம் நாமம் சொல்ல சொல்ல

உம் நாமம் சொல்ல சொல்ல
கிருபை பெருகுதே
உம் நாமம் பாட பாட
என் உள்ளம் மகிழுதே

துதி கனமும் மகிமையும்
இயேசு ராஜாவுக்கே
நன்றியோடு ஆவியோடு
கரம் உயர்த்தி பாடிடுவோம்

ஓசன்னா யேகோவா அதிசியமாம்
சர்வ வல்லவராம்
அல்லேலூயா ஏக துதியோடு
புது பெலத்தோடு புது பெலத்தோடு
அவர் நாமம் துதிக்கவே
அவர் கிருபை என்றுமுள்ளது

உம் வார்த்தை சொல்ல சொல்ல
புது அற்புதம் நடக்குமே
உம் வல்லமை சொல்ல சொல்ல
அபிஷேகம் இறங்குதே

உம் இரத்தம் சொல்ல சொல்ல
பாவம் நீங்குதே
உம் அன்பு பாட பாட
ஆறுதல் கிடைக்குமே

Um Namam Solla Lyrics in English

Um naamam solla solla kirupai perukuthae um naamam paada paada en ullam makiluthaethuthi kanamum makimaiyum Yesu raajaavukkae nantiyodu aaviyodu karam uyarththi paadiduvomHosanna yaekovaa athisiyamaam sarva vallavaraam Alleluya aeka thuthiyodu puthu pelaththodu puthu pelaththodu avar naamam thuthikkavae avar kirupai entumullathuum vaarththai solla solla puthu arputham nadakkumae um vallamai solla solla apishaekam iranguthaeum iraththam solla solla paavam neenguthae um anpu paada paada aaraுthal kitaikkumae

PowerPoint Presentation Slides for the song Um Namam Solla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Namam Solla – உம் நாமம் சொல்ல சொல்ல PPT
Um Namam Solla PPT

சொல்ல உம் பாட நாமம் புது கிருபை பெலத்தோடு பெருகுதே உள்ளம் மகிழுதேதுதி கனமும் மகிமையும் இயேசு ராஜாவுக்கே நன்றியோடு ஆவியோடு கரம் உயர்த்தி பாடிடுவோம்ஓசன்னா தமிழ்