🏠 Lyrics Chords Bible

Nan Nirpatum Nirmulamakatatum Deva - நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே – 2

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் – 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே – 2

Nan Nirpatum Nirmulamakatatum Deva Lyrics in English

Naan nirpathum nirmulamaakaathathum thaeva kirupaiyae Naan uyirudan vaalvathum sukamudan iruppathum Kirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae – 2 Kaalaiyil eluvathum karththarai thuthippathum Maalaiyil kaappudan illam varuvathum kirupaiyae Pokkilum varaththilum tholaithoora payanaththilum – 2 Paatham kallilae idaraamal kaappathum kirupaiyae – un – 2 Akkini naduvinilae ennai eriththida naernthaalum Thoothanaaka nintu ennai kaappathum kirupaiyae Aaliyin naduvilum seeridum puyalinilum – 2 Neermael nadanthu vanthu ennaik kaappathum kirupaiyae – 2 Kannnneer kavalaikalil kashda nashdangalil Thushdanin kaikku vilakki kaappathum kirupaiyae Aattith thaettiyae aravannaiththidum – 2 Maaperum kirupaiyae engal thaeva kirupaiyae – 2

PowerPoint Presentation Slides for the song Nan Nirpatum Nirmulamakatatum Deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nan Nirpatum Nirmulamakatatum Deva PPT

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே Naan nirpathum nirmulamaakaathathum thaeva kirupaiyae நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் Naan uyirudan vaalvathum sukamudan iruppathum கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே – 2 Kirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae – 2 காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும் Kaalaiyil eluvathum karththarai thuthippathum மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே Maalaiyil kaappudan illam varuvathum kirupaiyae போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2 Pokkilum varaththilum tholaithoora payanaththilum – 2 பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2 Paatham kallilae idaraamal kaappathum kirupaiyae – un – 2 அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும் Akkini naduvinilae ennai eriththida naernthaalum தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே Thoothanaaka nintu ennai kaappathum kirupaiyae ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2 Aaliyin naduvilum seeridum puyalinilum – 2 நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2 Neermael nadanthu vanthu ennaik kaappathum kirupaiyae – 2 கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில் Kannnneer kavalaikalil kashda nashdangalil துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே Thushdanin kaikku vilakki kaappathum kirupaiyae ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் – 2 Aattith thaettiyae aravannaiththidum – 2 மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே – 2 Maaperum kirupaiyae engal thaeva kirupaiyae – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar