Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nam Devan Anbullavar - நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே

1. நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ..அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்

2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே

3. வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ … எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே

4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ..அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே

Nam Devan Anbullavar Lyrics in English

Nam Dhevan anpullavar nam Dhevan Parisuththar nam Dhevan neethiparar namakkaaka jeevan thantha Yesu avarae 1. Nanmai aethum nammil ontum illaiyae enta pothum nammai naesiththaarae aa..antha anpil makilvom anparin paatham pannivom 2. Aththimaram thulir vidaamal ponaalum thiraatchaைch seti kani kodaamar ponaalum aa..avar kaayam Nnokkuvom athuvae entum pothumae 3. Vaana meethil Yesu irangi varuvaar thaeva thoothar pola makimai ataivom aa … engal thaevaa vaarumae alaiththu vaanil sellumae 4. Alleluya geetham naam entum paaduvom aanndavarodentum naam aalukai seyvom aa..antha naal nerunguthae ninaiththaal nenjam ponguthae

PowerPoint Presentation Slides for the song Nam Devan Anbullavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Devan Anbullavar – நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் PPT
Nam Devan Anbullavar PPT

Nam Devan Anbullavar Song Meaning

Our God is loving and our God is holy
Our God is the righteous Jesus who gave his life for us

1. There is nothing good in us
You still love us
Ah..let's enjoy that love
Let's worship the beloved's feet

2. Even if the fig tree does not bud
Even if the vine does not bear fruit
Ah..let's look at his injury
That is enough forever

3. Jesus will come down from heaven
Let us be glorified like the messenger of God
Ah...our Deva Varume
Pick up and go in the sky

4. Hallelujah we will sing forever
We will rule with the Lord
Ah..that day is approaching
If you think about it, let your heart ache

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் நம் இயேசு அன்புள்ளவர் பரிசுத்தர்நம் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த அவரே நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையேஎன்ற போதும் நம்மை நேசித்தாரேஆஅந்த அன்பில் தமிழ்