மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா
எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா
சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா
எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்
தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா
Manathurugum deivame Lyrics in English
Manathurukum theyvamae iyaesayyaa manathaarath thuthippaen sthoththarippaenneer nallavar sarva vallavar um irakkaththirku mutivae illai um anpirku alavae illai avai kaalaithoraுm puthithaayirukkummeyyaaka engalathu paadukalai aettaுkkonndu thukkangalai sumanthu konnteer aiyaaengalukku samaathaanam unndu pannnum thanndanaiyo ummaelae vilunthathaiyaa aiyaasaapamaana mulmutiyae thalaimaelae sumanthu konndu siluvaiyilae vetti sirantheer aiyaaengalathu meeraுthalaal kaayappattir noraுkkappattir thalumpukalaal sukaamaanom unthanthaetivantha manitharkalin thaevaikalai arinthavaraay thinam thinam arputham seytheer aiyaa
PowerPoint Presentation Slides for the song Manathurugum deivame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே இயேசய்யா PPT
Manathurugum Deivame PPT
Manathurugum deivame Song Meaning
Jesus is the healer
I will praise and give thanks
You are good and almighty
There is no end to your mercy
There is no limit to your love
They are fresh every morning
Truly ours
Accepting the songs
You have borne sorrows sir
Peace to us
Punishment
Did it fall on you, sir?
Cursed hair
Carrying it on the head
Victory on the cross is great, Lord
Because of our transgression
You are hurt and crushed
We are healed by scars
Of the people who came looking for it
Knowing the needs
You have done miracles every day sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் இல்லை சுமந்து தினம் மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்நீர் நல்லவர் சர்வ வல்லவர் இரக்கத்திற்கு முடிவே அன்பிற்கு அளவே காலைதோறும் புதிதாயிருக்கும்மெய்யாக தமிழ்
