Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alaganavar Arumaiyanavar - அழகானவர் அருமையானவர்

அழகானவர் அருமையானவர்
இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு

சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே

கன்மலையும் கோட்டையும்
துணையுமானவர்- ஆற்றித்
தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே

கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்

Alaganavar arumaiyanavar Lyrics in English

Alakaanavar arumaiyaanavar inimaiyaanavar makimaiyaanavar meetparaanavar avar Yesu Yesu Yesu senaikalin Karththar nam makimaiyin raajaa entum nammotirukkum immaanuvaelar immattum inimaelum enthan naesar ennutaiyavar en aathma naesarae kanmalaiyum kottaைyum thunnaiyumaanavar- aattith thaettik kaaththidum thaayumaanavar ententum nadaththidum enthan raajaa ennutaiyavar en naesa karththarae kalvaari maettilae kolkathaavilae naesar iraththam sinthiyae ennai meettar paasaththin ellaithaan Yesuraajaa ennutaiyavar en anpu iratchakar

PowerPoint Presentation Slides for the song Alaganavar arumaiyanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaganavar Arumaiyanavar – அழகானவர் அருமையானவர் PPT
Alaganavar Arumaiyanavar PPT

Alaganavar arumaiyanavar Song Meaning

Beautiful is wonderful
Sweet
Glorious is the Redeemer
He is Jesus Jesus Jesus

The Lord of hosts is our king of glory
Emmanuel who is with us forever
Who is your lover from now on
Mine is my soul mate

Rock and fort
Companion- Mr
A waiting mother
Whose king reigns forever
Mine is my beloved Lord

At Calvary Hill in Kolkata
Nasser saved me by shedding his blood
King Jesus is the limit of affection
Mine is my dear Saviour

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னுடையவர் இயேசு ராஜா எந்தன் அழகானவர் அருமையானவர் இனிமையானவர் மகிமையானவர் மீட்பரானவர் இயேசு சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் இம்மட்டும் இனிமேலும் நேசர் தமிழ்