உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ
எனக்காக உலகில் வந்தவரே
எந்தன் பாவம் போக்க மரித்தவரே
உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
உம்மை போல உலகில் யாருமில்லை
சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ
நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை துறந்தீரோ
உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்
உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்
உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே
உந்தன் பாசம் பிரியாமல் நான் விலகி சென்றேனே
தேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீட
எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட
Undhan kayangal Lyrics in English
Unthan kaayangal enthan paavangalo unthan vaethanaikal enthan meeraுthalo enakkaaka ulakil vanthavarae enthan paavam pokka mariththavarae unthan anpai solla vaarththai illai ummai pola ulakil yaarumillaisettil kidantha enakkaaka saapam aaneero naattam pitiththa enakkaaka um alakai thurantheero unthan raththam sinthi en paavam kaluvineer ummai paliyaay thanthu en paathai maattineerunthan naesam ariyaamal naan thooram sentenae unthan paasam piriyaamal naan vilaki sentenae thaeti vantheer ennaiyum vaala vaiththeeda enthan paara siluvaiyai neer sumanthida
PowerPoint Presentation Slides for the song Undhan kayangal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Kayangal – உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ PPT
Undhan Kayangal PPT
Undhan kayangal Song Meaning
Whose sins are your wounds?
Whose transgression are your torments
He who came into the world for me
Whose sin he died for
There are no words to express your love
There is no one in the world like you
Curse me lying in the mud
You gave up your beauty for me who smelled bad
You washed away my sins by shedding your blood
You changed my path by giving me as a sacrifice
I went far without knowing your love
I went away without your love
You came looking for me and keep me alive
Whose heavy cross do you bear?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் எந்தன் எனக்காக உலகில் பாவம் உம்மை சென்றேனே காயங்கள் பாவங்களோ வேதனைகள் மீறுதலோ வந்தவரே போக்க மரித்தவரே அன்பை சொல்ல வார்த்தை இல்லை யாருமில்லைசேற்றில் தமிழ்
